bredcrumb

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து புறப்பட்டது ராஜீவ் ஜோதி!

By Chandru
| Published: Monday, August 16, 2021, 16:16 [IST]
காஞ்சிபுரம் அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திலிருந்து ராஜீவ் ஜோதி புறப்பட்டது.
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து புறப்பட்டது ராஜீவ் ஜோதி!
1/6

2/6
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் இருந்து ராஜீவ் ஜோதி புறப்படும் நிகழ்ச்சி துவங்கியது.

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து புறப்பட்டது ராஜீவ் ஜோதி!
3/6
ராஜீவ் ஜோதி யாத்திரை தலைவர் பிரகாசம் தலைமையில் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி ராஜீவ் ஜோதி புறப்பட்டது
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து புறப்பட்டது ராஜீவ் ஜோதி!
4/6
ராஜீவ்காந்தி பிறந்த நாளன்று ஜோதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திவிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து புறப்பட்டது ராஜீவ் ஜோதி!
5/6
ராஜீவ் ஜோதி கர்நாடகா வழியாக டெல்லி சென்று ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து புறப்பட்டது ராஜீவ் ஜோதி!
6/6
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர், நகர தலைவர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X