Home / Photos
ஸ்லீவ்லெஸ் புடவையில்.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@rakul preet singh
Share
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
2/7
Photo Credit: instagram@rakul preet singh
Share
2012இல் வெளிவந்த 'தடையற தாக்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து புத்தகம், என்னமோ எதோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/7
Photo Credit: instagram@rakul preet singh
Share
தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து நடித்து வருகிறார். ஸ்டார் நடிகையான இவர், திடீரென திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.
4/7
Photo Credit: instagram@rakul preet singh
Share
திருமணத்திற்கு பின்னரும் கிளாமர் காட்டி நடித்து வரும் இவர், சோசியம் மீடியாக்களில் கவர்ச்சி காட்டி வருகிறார்.
5/7
Photo Credit: instagram@rakul preet singh
Share
தற்போது ஹிந்தியில் அதிக ஆர்வம் காட்டி வரும் ரகுல் ப்ரீத் சிங் சேலையில் கலக்கலாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
6/7
Photo Credit: instagram@rakul preet singh
Share
ஸ்லீவ்லெஸ் சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@rakul preet singh
Share
தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

Click it and Unblock the Notifications