Home / Photos
திருமணத்துக்கு பின்னரும் கிளாமரில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்.. திக்கு முக்காடி போன ரசிகர்கள்!
By Chandru
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@rakul preet singh
Share
கன்னட சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'தடையற தாக்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
2/6
Photo Credit: instagram@rakul preet singh
Share
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
3/6
Photo Credit: instagram@rakul preet singh
Share
கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து தமிழில் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து சூர்யாவின் 'என்ஜிகே' படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
4/6
Photo Credit: instagram@rakul preet singh
Share
வெவ்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், 2024இல் காதல் திருமணம் செய்துகொண்டார்.
5/6
Photo Credit: instagram@rakul preet singh
Share
திருமணத்திற்கு பின்னரும் படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், அயலான், இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஹிந்தி சினிமாவிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அதேபோல், கமல் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 3' படங்களிலும் கமிட்டாகியுள்ளார்.
6/6
Photo Credit: instagram@rakul preet singh
Share
படங்களில் பிஸியாக இருக்கும் இவர், சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இன்ஸ்டாவில் அடிக்கடி ஹாட் போட்டோஸ் பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications