Home / Photos
சேதுபதி பட நடிகையா இவங்க? கிளாமர் லுக்கில் ரம்யா நம்பீசன்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: instagram@ramyanambessan
Share
ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன். தொடர்ந்து ஆட்டநாயகன், இளைஞன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
2/5
Photo Credit: instagram@ramyanambessan
Share
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த 'குள்ளநரி கூட்டம்' படத்தில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து பீட்சா, சேதுபதி உள்ளிட்ட ஹிட் படங்கள் கொடுத்து முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
3/5
Photo Credit: instagram@ramyanambessan
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நடித்து வந்தார். நடிகையாக மக்களை கவர்ந்த இவர், பின்னணி பாடகியாகவும் மிகவும் பிரபலமானார்.
4/5
Photo Credit: instagram@ramyanambessan
Share
சினிமாவில் இருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்ட இவர், இசை கச்சேரிகளில் பாடல்கள் படி வருகிறார். எந்த மொழி படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். இருப்பினும் இன்ஸ்டா புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
5/5
Photo Credit: instagram@ramyanambessan
Share
அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications