Home / Photos
இடையழகி ரம்யா பாண்டியனா இது? பாத்து எவ்வளவு நாள் ஆச்சு? வெளியான கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@ramya pandian
Share
'ஜோக்கர்' படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ரம்யா பாண்டியன்.
2/6
Photo Credit: instagram@ramya pandian
Share
திரை பயணத்தை தொடங்குவதற்கு முன் மொட்டைமாடியில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி அதன் மூலம் சோசியல் மீடியாக்களில் செம வைரலாக வலம் வந்தார்.
3/6
Photo Credit: instagram@ramya pandian
Share
வெள்ளித்திரையை தொடர்ந்து குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
4/6
Photo Credit: instagram@ramya pandian
Share
தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட திருமண வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@ramya pandian
Share
சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது கலக்கலான புகைப்படங்களை பகிர்ந்து ஃபேன்ஸ் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@ramya pandian
Share
அந்த வகையில் தற்போது ரம்யாவின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ் இன்ஸ்டாவில் வெளியாகி ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications