Home / Photos
நம்ம ரம்யா பாண்டியனா இது? கிளாமர் லுக்கில் ஆளே மாறிட்டாங்களே? வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@ramya pandian
Share
'டம்மி பட்டாசு' படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
2/8
Photo Credit: instagram@ramya pandian
Share
பின்னர் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி போட்டி வரை சென்று மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தார்.
3/8
Photo Credit: instagram@ramya pandian
Share
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா, அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்றார். அதில் ரம்யா-புகழ் ஜோடி மக்களால் அதிகம் லைக் செய்யப்பட்டது.
4/8
Photo Credit: instagram@ramya pandian
Share
தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து வந்த ரம்யாவுக்கு ஒரு கட்டத்தில் போதிய படங்கள் கிடைக்கவில்லை. ரம்யாவின் மார்க்கெட்டும் குறைந்தது.
5/8
Photo Credit: instagram@ramya pandian
Share
மார்க்கெட் குறைந்த ரம்யா, பஞ்சாபை சேர்ந்த தனது காதலனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருந்து இவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
6/8
Photo Credit: instagram@ramya pandian
Share
இன்ஸ்டாவில் செம ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா, கலக்கலான போட்டோஷூட் நடத்தி ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@ramya pandian
Share
பட வாய்ப்புகளை ஈர்க்க முயற்சித்து வரும் ரம்யா பாண்டியன், தனது இன்ஸ்டா பக்கத்தில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
8/8
Photo Credit: instagram@ramya pandian
Share
தற்போது ரம்யாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications