Home / Photos
மனைவியுடன் ஹனிமூன் டூர்.. ராப் பாடகர் வேடன் பகிர்ந்த ஜாலி போட்டோஸ்!
By Chandru
ராப் பாடகர் வேடன் தனது மனைவியுடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
1/5
Photo Credit: instagram@Navami Latha
Share
மலையாளத்தில் பிரபல ராப் பாடகராக மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் வேடன்.
2/5
Photo Credit: instagram@Navami Latha
Share
இவர், எழுத்தாளரான நவமி லதாவை கடந்த பிப்ரவரி மாதம் காதல் திருமணம் செய்துகொண்டார். ரிஜிஸ்டர் ஆபிசில் மிகவும் எளிமையாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.
3/5
Photo Credit: instagram@VEDAN
Share
கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் ஆன நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் ஹனிமூன் சென்றுள்ளனர்.
4/5
Photo Credit: instagram@VEDAN
Share
திருமணத்திற்கு முன் செம பிஸியாக இருந்த வேடன் சில நாட்களுக்கு முன் சென்னை வந்தார். பத்திரிகையாளர்களை சந்தித்த வேடன், பீப் உணவை ருசிக்க தாஷ்மகான் செல்லவுள்ளேன் என கூறினார். பின்னர் பத்திரிகையாளர் ஒருவர் ஏடாகூடமாக கேள்வி கேட்க கொஞ்சம் சீரியஸ் ஆகிவிட்டார்.
5/5
Photo Credit: instagram@VEDAN
Share
இந்த நிலையில் தற்போது கொஞ்சம் மனைவியுடன் நேரத்தை செலவழிக்கவேண்டும் என இவரும் ஹனிமூன் சென்றுள்ளார். ஹனிமூன் சென்ற இடத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications