Home / Photos
காதலியை மணந்த ராப் பாடகர் வேடன்.. வெட்டிங் கிளிக்ஸ்!
By Chandru
கேரளாவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவரின் வெட்டிங் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram
Share
சோசியல் மீடியாக்களில் இசை ஆல்பம்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன்.
2/6
Photo Credit: instagram
Share
சமூகத்தில் நிகழும் பிரச்சனைகளை தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்.
3/6
Photo Credit: instagram
Share
வெவ்வேறு இசை ஆல்பம் பாடல்களை பாடி சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வந்த வேடன், மலையாள சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார். மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் ஒரு ராப் பாடல் பாடி சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
4/6
Photo Credit: instagram
Share
மலையாளம் மற்றும் தமிழில் தனி ரசிகர்கள் கூட்டம் கொண்டுள்ள வேடன், 'பைசன்' படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் "ரெக்கா ரெக்கா" என்ற பாடலை பாடினார்.
5/6
Photo Credit: instagram
Share
பாடகர் வேடனும் நவாமி லதா என்பவரும் நீண்ட நாள் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் திருமணம் பந்தத்தில் இணைந்துள்ளனர்.
6/6
Photo Credit: X/TWITTER
Share
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் வீட்டில் சிம்பிளாக வேடனின் திருமணம் நடைபெற்றது. தற்போது இவரின் திருமண போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications