Home / Photos
திருமணத்திற்கு பின்.. முதன் முறையாக பொதுவெளியில் தோன்றிய ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடி!
By Chandru
திருமணத்திற்கு பின் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடி முதன் முறையக பொதுவெளியில் தோன்றிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
1/7
Photo Credit: filmibeat
Share
நேற்று 26ம் தேதி உதய்ப்பூரில் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
2/7
Photo Credit: filmibeat
Share
நெருங்கிய நண்பர்கள், உறவினர்களால் மட்டும் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
3/7
Photo Credit: filmibeat
Share
ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த திருமண போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.
4/7
Photo Credit: filmibeat
Share
பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு கமெண்ட் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
5/7
Photo Credit: filmibeat
Share
நேற்று திருமணம் முடிந்த நிலையில் இன்று இருவரும் பொதுவெளியில் தோன்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
6/7
Photo Credit: filmibeat
Share
விமான நிலையத்தில் இருவரும் ஜோடியாக வாரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
7/7
Photo Credit: filmibeat
Share
வாழ்த்துக்கள் கூறிய ரசிகர்களுக்கு ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடி தலைவணங்கி நன்றி கூறினார்.


Click it and Unblock the Notifications