ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி முதல்வர் விஜய்யை சந்தித்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/3
முதல்வர் விஜய்யுடன் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி.. ஃபிரேம் பாருங்க ஜி! | Rashmika Vijay Devarakonda Couple Meet Cm Vijay See Photos - Oneindia Tamil/photos/rashmika-vijay-devarakonda-couple-meet-cm-vijay-see-photos-oi128489.html
Share
ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி நேற்று 12ம் தேதி முதல்வர் விஜய்யை சந்தித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
2/3
முதல்வர் விஜய்யுடன் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி.. ஃபிரேம் பாருங்க ஜி! | Rashmika Vijay Devarakonda Couple Meet Cm Vijay See Photos - Oneindia Tamil/photos/rashmika-vijay-devarakonda-couple-meet-cm-vijay-see-photos-oi128489.html#photos-1
Share
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்த ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி பின்னர் சென்னை பனையூர் சென்று விஜய்யை சந்திதனர்.
3/3
முதல்வர் விஜய்யுடன் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி.. ஃபிரேம் பாருங்க ஜி! | Rashmika Vijay Devarakonda Couple Meet Cm Vijay See Photos - Oneindia Tamil/photos/rashmika-vijay-devarakonda-couple-meet-cm-vijay-see-photos-oi128489.html#photos-2
Share
விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஜோடியாக நடித்து உருவாகியுள்ளாள் ரணபாலி திரைப்படம் வரும் அக்டோபர் 16ம் தேதி வெளியாகியுள்ளது. ரஜினியின் 'ஜெயிலர் 2' பட ரிலீஸுக்கு பின் அப்படம் பான் இந்தியா அளவில் ரிலீசாகவுள்ளது.