bredcrumb

ஆஹா சூப்பரு.. நம்ம ரவீந்திர ஜடேஜாவா இது.. அவர் ஜெர்சிய கவனிச்சீங்களா

By Veera Kumaran
| Published: Saturday, May 29, 2021, 14:11 [IST]
.ஆஹா சூப்பரு.. நம்ம ரவீந்திர ஜடேஜாவா இது.. அவர் ஜெர்சிய கவனிச்சீங்களா
ஆஹா சூப்பரு.. நம்ம ரவீந்திர ஜடேஜாவா இது.. அவர் ஜெர்சிய கவனிச்சீங்களா
1/9
சவுத்தாம்ப்டன் நகரில் ஜூன் 18ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்சிப் பைனல் போட்டி நடக்கிறது. நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. இதற்கான புதிய ஜெர்சியில் ரவீந்திர ஜடேஜா தோன்றும் புகைப்படம் வைரலாகியுள்ளது. 90களில் இந்திய அணி அணிந்த ஜெர்சி இதுவாகும். 
ஆஹா சூப்பரு.. நம்ம ரவீந்திர ஜடேஜாவா இது.. அவர் ஜெர்சிய கவனிச்சீங்களா
2/9
தனித்திரு, விழித்திரு என்பது இதுதானோ. வீட்டில் ஹாயாக அமர்ந்து வெளியே பார்த்து பொழுது போக்கும் ரவீந்திர ஜடேஜா.
ஆஹா சூப்பரு.. நம்ம ரவீந்திர ஜடேஜாவா இது.. அவர் ஜெர்சிய கவனிச்சீங்களா
3/9
குதிரை மீது பாசம் கொண்ட ரவீந்திர ஜடேஜா, அதன் காதுக்குள் ஏதோ சொல்லி மகிழ்கிறார்.
ஆஹா சூப்பரு.. நம்ம ரவீந்திர ஜடேஜாவா இது.. அவர் ஜெர்சிய கவனிச்சீங்களா
4/9
இது அடுத்த கெட்டஅப். கல்யாண வீட்டுக்கு போகும் கெட்டப்பில் ரவீந்திர ஜடேஜா.
ஆஹா சூப்பரு.. நம்ம ரவீந்திர ஜடேஜாவா இது.. அவர் ஜெர்சிய கவனிச்சீங்களா
5/9
தோனியுடன் கோட் சூட்டில் அசத்தும் ரவீந்திர ஜடேஜா.
ஆஹா சூப்பரு.. நம்ம ரவீந்திர ஜடேஜாவா இது.. அவர் ஜெர்சிய கவனிச்சீங்களா
6/9
கவ் பாய் மாதிரி கெட்டப்பில், குதிரை பாய் ரவீந்திர ஜடேஜா
ஆஹா சூப்பரு.. நம்ம ரவீந்திர ஜடேஜாவா இது.. அவர் ஜெர்சிய கவனிச்சீங்களா
7/9
ரவீந்திர ஜடேஜா வீட்டுக்கு பக்கத்தில் குதிரைகளுக்கு  பண்ணை வைத்து பராமரிக்கப்படுகிறது. இதோ கொழுக்மொழுக் என்று பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும் குதிரைகள்.
ஆஹா சூப்பரு.. நம்ம ரவீந்திர ஜடேஜாவா இது.. அவர் ஜெர்சிய கவனிச்சீங்களா
8/9
அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ரவீந்திர ஜடேஜா.
ஆஹா சூப்பரு.. நம்ம ரவீந்திர ஜடேஜாவா இது.. அவர் ஜெர்சிய கவனிச்சீங்களா
9/9
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா குதிரைகளை வளர்ப்பதில் ரொம்ப ஆர்வம் கொண்டவர். அவை, நன்கு தீவனம் ஊட்டப்பட்டு எப்படி போஷாக்காக இருக்கிறது என்பதை பாருங்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X