Home / Photos
நீச்சல் உடையில் விஜய் பட நடிகை.. தாய்லாந்தில் ஜாலி பண்ணும் ரெபா மோனிகா ஜான்!
By Chandru
நடிகை ரெபா மோனிகா ஜான், தாய்லாந்தில் ஜாலி பண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/7
Photo Credit: instagram@reba monica john
Share
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பிகில்' படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா ஜான்.
2/7
Photo Credit: instagram@reba monica john
Share
அதனை தொடர்ந்து 'தனுசு ராசி நேயர்களே', 'எப்.ஐ.ஆர்', 'கூலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/7
Photo Credit: instagram@reba monica john
Share
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திலும் நடித்துள்ளாராம்.
4/7
Photo Credit: instagram@reba monica john
Share
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு படங்களும் நடித்துள்ளார்.
5/7
Photo Credit: instagram@reba monica john
Share
இவர், கடந்த 2022இல் காதலர் ஜோமன் ஜோசப் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
6/7
Photo Credit: instagram@reba monica john
Share
திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பின் தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாவில் புகைப்படம் பதிவிட்டார். இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் ரெபா, தாய்லாந்தில் வெகேஷன் என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@reba monica john
Share
தற்போது இவர், நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் ஜாலி பண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Click it and Unblock the Notifications