Home / Photos
அஜித்தின் 'மங்காத்தா' பட நடிகையா இவங்க? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!
By Chandru
அஜித்தின் 'மங்காத்தா' படத்தில் கிளாமர் காட்டி நடித்த நடிகை இப்போ எப்படி உள்ளார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Photo Credit: instagram@raai laxmi
Share
ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் 'கற்க கசடற' படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ராய் லட்சுமி.
2/8
Photo Credit: instagram@raai laxmi
Share
அதனை தொடர்ந்து குண்டக்க மண்டக்க, தர்மபுரி, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அஜித்தின் மங்காத்தா படத்தில் கலக்கலாக கிளாமர் காட்டி இளசுகளின் மனதில் குடியேறினார்.
3/8
Photo Credit: instagram@raai laxmi
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகிறார். ஒரு சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
4/8
Photo Credit: instagram@raai laxmi
Share
2021இல் வெளிவந்த 'சிண்ட்ரெல்லா' என்ற படத்தில் நடித்தார். அப்படத்தில் இவருக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் எந்த படங்களிலும் நடிக்காமல் ஓய்வில் இருந்தார்.
5/8
Photo Credit: instagram@raai laxmi
Share
உடல்நிலை தேறி அதில் இருந்து மீண்டு வந்த ராய் லட்சுமி, தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை ஈர்த்து மீண்டும் பிஸி மோடுக்கு மாறியுள்ளார். ஆனால் தமிழில் மட்டும் ஆளையே காணோம். இறுதியாக நடித்த திரைப்படம் மிருகா, ஆனால் அப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
6/8
Photo Credit: instagram@raai laxmi
Share
தமிழில் ஆளையே காணோம் என ரசிகர்கள் ராய் லட்சுமியை தேடி வருகின்றனர். ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்து இவர், தற்போது ரசிகர்களின் நினைவில் இருந்தே விலகிவிட்டார். இருப்பினும் இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக ஹாட் போட்டோக்களை பகிர்ந்து ஃபேன்ஸ் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@raai laxmi
Share
குறைவான படங்களில் மட்டும் கமிட்டாகி நடித்து வரும் இவர், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு டூர் செல்வதும், நண்பர்களுடன் பார்ட்டி வைப் செய்வதும் என வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram@raai laxmi
Share
இந்த நிலையில் தற்போது ராய் லட்சுமியின் சமீபத்திய போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மங்காத்தா பட கிளாமர் நடிகையா இவங்க? ஆளே மாறிட்டாங்களே என ராய் லட்சுமியின் ஹாட் போட்டோக்களுக்கு கமெண்ட் மற்றும் லைக்குகளை பறக்கவிட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications