Home / Photos
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' பட நடிகையா இவங்க? திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர்.. யாருன்னு பாத்தீங்களா?
By Chandru
த்ரிஷா இல்லனா நயன்தாரா பட நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/10
Photo Credit: instagram@manisha yadav
Share
'வழக்கு எண் 18/9' என்ற படத்தின் மூலம் நாயகியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை மனிஷா யாதவ்.
2/10
Share
அதனை தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
3/10
Photo Credit: instagram@manisha yadav
Share
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 28 இரண்டாம் பாகத்தில் வரும் 'சொப்பன சுந்தரி' பாடலுக்கு கிளாமர் டான்ஸ் ஆடி இளைஞர்கள் கூட்டத்தின் கவனம் ஈர்த்தார்.
4/10
Photo Credit: instagram@manisha yadav
Share
சொப்பன சுந்தரி பாடல் இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக்கியது. இதன் மூலம் அதிகப்படியான ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
5/10
Photo Credit: instagram@manisha yadav
Share
மார்க்கெட் குறைந்த மனிஷா, தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துகொண்டார்.
6/10
Photo Credit: instagram@manisha yadav
Share
திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார்.
7/10
Photo Credit: instagram@manisha yadav
Share
சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் சோசியல் மீடியா மூலம் ஃபேன்ஸ் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
8/10
Photo Credit: instagram@manisha yadav
Share
திருமணத்திற்கு பின்னரும் கலக்கலாக கிளாமர் காட்டி இணையவாசிகளை ஏங்கவைத்து வருகிறார். பிகினி போட்டோக்களையும் களமிறக்கி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
9/10
Photo Credit: instagram@manisha yadav
Share
சினிமாவில் இல்லாத மனிஷா யாதவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' பட கிளாமர் நடிகையா இது? ஆளே மாறிட்டாங்க என மனிஷாவின் போட்டோக்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications