bredcrumb

PHOTOS : பொன்னியின் செல்வன் படத்தின் டாப் நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ..

By Chandru
| Updated: Thursday, October 20, 2022, 12:21 [IST]
பொன்னியின் செல்வன் படத்தின் டாப் நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா
PHOTOS : பொன்னியின் செல்வன் படத்தின் டாப் நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ..
1/10
விக்ரம் : தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் விகாரம்.இவர் பொன்னியின் செல்வன் படத்தில் முன்னணி கதாபாத்திரமான கரிகால சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் உலகம் முழுவதும் மிக பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.இப்படம் இதுவரை சுமார் 500 கோடிக்கு மேல்  வசூல் செய்துள்ளது.இப்படத்தில் நடிகர் விகாரம் ரூபாய் 12 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.

PHOTOS : பொன்னியின் செல்வன் படத்தின் டாப் நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ..
2/10
ஐஸ்வர்யா ராய் : உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.உலக அழகி பட்டம் பெற்றவர்.இவர் தமிழ்,ஹிந்தி மற்றும் ஹாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருகிறார்.இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.இவர் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் ரூபாய் 10 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.

PHOTOS : பொன்னியின் செல்வன் படத்தின் டாப் நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ..
3/10
ஜெயம் ரவி : தமிழ் சினிமாவில் மிக பெரிய பிரமாண்ட படமாக தயாரிக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன்.இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி முன்னணி கதாபாத்திரமான அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பல வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்றி நடிப்பதில் ஆர்வம் காட்டுபவர் ஜெயம் ரவி.இப்படத்தில் ஜெயம் ரவி ரூபாய் 8 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.  

PHOTOS : பொன்னியின் செல்வன் படத்தின் டாப் நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ..
4/10
கார்த்தி : இயக்குனர் மணிரத்தினிடம் இணை இயக்குனராக பணியாற்றி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்தி.பின் பருத்தி வீரன் படத்தில் நடிகராக அறிமுகமானார் கார்த்தி.இவர் பொன்னியின் செல்வம் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் கார்த்தி ரூபாய் 4 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.

PHOTOS : பொன்னியின் செல்வன் படத்தின் டாப் நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ..
5/10
த்ரிஷா : தமிழ்,தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை த்ரிஷா.1999 ஆம் ஆண்டு மிஸ்.மெட்ராஸ் பட்டத்தை பெற்றவர் நடிகை த்ரிஷா.இவர் தமிழ் சினிமாவில் உள்ள பல டாப் நடிகர்களுடனும் நடித்துள்ளார்.இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் த்ரிஷா ரூபாய் 2 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.

PHOTOS : பொன்னியின் செல்வன் படத்தின் டாப் நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ..
6/10
ஐஸ்வர்யா லக்ஷ்மி : நடிகர் விஷால் நடித்த ஆக்‌ஷன் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா லக்ஷ்மி.பின் நடிகர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார்.இவர் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி 1.5 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.    

PHOTOS : பொன்னியின் செல்வன் படத்தின் டாப் நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ..
7/10
பிரபு : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் பிரபு.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் பொன்னியின் செல்வன் படத்தில் அனிருத்த பிரம்மராயர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் பிரபு 1.5 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.     

PHOTOS : பொன்னியின் செல்வன் படத்தின் டாப் நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ..
8/10
பிரகாஷ் ராஜ் : கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு படங்களில் முனன்ணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.இவர் இதுவரை இரண்டு முறை தேசிய விருதை பெற்றுள்ளார்.இபவர் பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் பிரகாஷ் ராஜ் 1.5 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.  

PHOTOS : பொன்னியின் செல்வன் படத்தின் டாப் நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ..
9/10
சோபிதா துலிபாலா : மலையாள சினிமாவில் நடிகர் துல்கர் சல்மான் நடித்த குருப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சோபிதா துலிபாலா.இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.இப்படத்தில் இவர் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் சோபிதா துலிபாலா 1 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.  

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X