Home / Photos
டைட் டி ஷர்டில் ரேஷ்மா பசுபுலேட்டி.. அந்த லுக்க பாருங்க.. கலக்கல் கிளிக்ஸ்!
By Chandru
சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, டைட்டான உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
2/6
Photo Credit: instagram
Share
பாக்கியலட்சுமி சீரியல் இவரை மிகவும் பிரபலமாகியது. அதற்கு முன் படங்களில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்களை கவர்ந்தார்.
3/6
Photo Credit: instagram
Share
விமல் நடிப்பில் வெளிவந்த 'விலங்கு' வெப் தொடரில் கவர்ச்சி காட்டி நடித்து இளைஞர்கள் கூட்டத்தை ஏங்கவைத்திருப்பர்.
4/6
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தி வரும் ரேஷ்மா, சோசியல் மீடியாக்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
5/6
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராம் தளத்தில் 1.7 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள இவர், அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
அந்த வகையில் சமீபத்தில் இவர், டைட் டி ஷர்டில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது ரேஷ்மாவின் ஹாட் போட்டோஸ் ரசிகர்களை ஈர்த்து இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications