Home / Photos
மாடர்ன் லுக்கில் கிளாமர் போஸ்.. சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் கலக்கல் கிளிக்ஸ்!
By Chandru
சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருப்பவர் நடிகை ரேஷ்மா. வெள்ளித்திரை கைகொடுத்த நிலையில் சின்னத்திரை இவரை மிகவும் பிரபலமாகியது.
2/7
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் முன் கணவருடன் அமெரிக்காவில் வசித்துவந்தார் ரேஷ்மா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
3/7
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
திருமண உறவில் விரிசல் ஏற்படவே மகனுடன் இந்தியா திரும்பிய இவர், படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
4/7
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரேஷ்மாவுக்கு ஒரு கட்டத்தில் போதிய படங்கள் கெடைக்காததால் சின்னத்திரையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
5/7
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.
6/7
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
சீரியலில் பிஸியாக இருக்கும் ரேஷ்மா, சோசியல் மீடியாக்களில் செம பிஸியாக இருந்து வருகிறார். விதவிதமான உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்தி அவ்வப்போது இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.
7/7
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
அந்த வகையில் சமீபத்தில் இவர், மாடர்ன் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

Click it and Unblock the Notifications