Home / Photos
சீரியலில் மாமியார்.. நிஜத்தில் கிளாமர் குயின்.. ரசிகர்களை ஏங்கவைக்கும் ரேஷ்மா!
By Chandru
சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Reshma Pasupuleti
Share
'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா என்ற ரோலில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. அப்படம் இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது.
2/7
Photo Credit: instagram@Reshma Pasupuleti
Share
அதன்பின்னர் வெவ்வேறு படங்களில் நடித்து வந்த ரேஷ்மா, விமலின் 'விலங்கு' தொடரில் கிளாமர் காட்டி நடித்து இளைஞர்கள் கூட்டத்தை திணறடித்துவிட்டார்.
3/7
Photo Credit: instagram@Reshma Pasupuleti
Share
வெள்ளித்திரையில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த ரேஷ்மா, விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தார். படத்தில் 'புஷ்பா' ரோல் இவரை பிரபலப்படுத்தியதை போல் சீரியலில் 'ராதிகா' ரோல் இவரை இல்லத்தரசிகள் மத்தியிலும் பிரபலப்படுத்தியது.
4/7
Photo Credit: instagram@Reshma Pasupuleti
Share
பாக்கியலட்சுமி சீரியல் வெற்றியை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' சீரியலில் மாமியார் ரோலில் நடித்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@Reshma Pasupuleti
Share
சீரியலில் ஹோம்லி லுக்கில் இருக்கும் இவர், சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி காட்டி வருகிறார். சீரியலில் பார்த்த ரேஷ்மாவா இது? என ரசிகர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு செம ஹாட் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram@Reshma Pasupuleti
Share
சீரியலில் பிஸியாக இருக்கும் ரேஷ்மா, இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷன் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், டைட்டான உடையில் ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@Reshma Pasupuleti
Share
தற்போது ரேஷ்மாவின் கலக்கலான ஹாட் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications