Home / Photos
உடல் எடையை குறைத்து.. சிக்குன்னு மாறிய சீரியல் நடிகை ரேஷ்மா.. குட்டி உடையில் கிளாமர் போட்டோஷூட்!
By Chandru
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி உடல் எடையை பாதியாக குறைத்து கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருப்பவர் நடிகை ரேஷ்மா.
2/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
வெவ்வேறு தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரேஷ்மாவுக்கு ஒரு கட்டத்தில் போதிய படங்கள் கிடைக்காததால் சீரியலில் களமிறங்கினார்.
3/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சீரியலில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்கத் தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாக்கியலட்சுமி' சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
4/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
தற்போது வெவ்வேறு சீரியலில் கலக்கிகொண்டுருக்கும் ரேஷ்மா, தனது உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்து வந்தார். ஜிம்மில் வொர்கவுட் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வந்தார்.
5/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
உடல் எடையை குறைக்க கடினமாக வொர்கவுட் செய்தது வீணாகவில்லை. எடையை பாதியாக குறைத்து ரசிகர்களை அர்ச்சரியப்படுத்தி வருகிறார்.
6/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
இந்த நிலையில் உடல் எடையை குறைத்த ரேஷ்மா குட்டி உடையில் கிளாமர் காட்டும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications