வளைகுடா நாடுகளில் பணக்கார நாடு எது தெரியுமா? ஒவ்வொரு நாட்டின் ஜிடிபி என்ன? சுவாரசிய லிஸ்ட்!
எண்ணெய் வலம் மிகுந்த நாடுகளாக வளைகுடா நாடுகளில் உள்ளன. உலகின் வெவ்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் வளைகுடா நாடுகளில் எந்த நாடு ஜிடிபி-யின் அடிப்படையில் பணக்கார நாடாக உள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பணக்கார வளைகுடா நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் பஹ்ரைன் உள்ளது. 1.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பஹ்ரைன் நாட்டின் மொத்த ஜிடிபி 44 பில்லியன் டாலராகும்.
பணக்கார வளைகுடா நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் ஓமன் உள்ளது. 4.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஓமன் நாட்டின் மொத்த ஜிடிபி 110 பில்லியன் டாலராகும்.
பணக்கார வளைகுடா நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் குவைத் உள்ளது. 4.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட குவைத் நாட்டின் மொத்த ஜிடிபி 175 பில்லியன் டாலராகும்.
பணக்கார வளைகுடா நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் கத்தார் உள்ளது. 2.9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாட்டின் மொத்த ஜிடிபி 235 பில்லியன் டாலராகும்.
பணக்கார வளைகுடா நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. 10 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஐக்கிய அரபு நாட்டின் மொத்த ஜிடிபி 510 பில்லியன் டாலராகும்.
இறுதியாக, வளைகுடா நாடுகளில் பணக்கார நாடக திகழ்வது சவுதி அரேபியா. 36 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சவுதி அரேபியாவின் மொத்த ஜிடிபி 1.1 ட்ரில்லியன் டாலராகும்.


Click it and Unblock the Notifications