தமிழ்நாட்டில் உள்ள பணக்கார கோவில் எதுன்னு தெரியுமா? நம்பர் ஒன் எது? டாப் 5 சுவாரசிய லிஸ்ட்!
தமிழ்நாட்டில் உள்ள பணக்கார கோவில்கள் என்னென்ன? அதன் சொத்து மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் உள்ள பணக்கார கோவில்களின் பட்டியலில் 5ம் இடத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரின் விருப்பமான இடங்களில் இதுவும் ஒன்று. மீனாட்சி அம்மன் கோவிலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பணக்கார கோவில்களின் பட்டியலில் 4ம் இடத்தில் கடலூர் மாவட்டத்தில் அமைத்துள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. சோழர்கள் கட்டிய இந்த கோவிலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பணக்கார கோவில்களின் பட்டியலில் 3ம் இடத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவில் உள்ளது. பாண்டியர்கள் கட்டிய இந்த கோவிலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பணக்கார கோவில்களின் பட்டியலில் 2ம் இடத்தில் திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசாமி கோவில் உள்ளது. 9-10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இறுதியாக, தமிழ்நாட்டில் உள்ள பணக்கார கோவில்களின் பட்டியலில் முதல் இடத்தில் பழநி முருகன் கோவில் உள்ளது. 2-5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications