Home / Photos
காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டி வீட்டில் விஷேஷம்.. மனைவி, குழந்தைகளை பாத்துருக்கீங்களா? போட்டோஸ்!
By Chandru
நடிகர் ரிஷப் ஷெட்டி தனது வீட்டில் நடத்தப்பட்ட விஷேஷ நிகழ்ச்சியின் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/7
Photo Credit: instagram@Rishab Shetty
Share
காந்தாரா படத்தின் மூலம் உலகையே திரும்பி பார்க்கவைத்தவர் ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் வெளிவந்த இப்படம், வெவ்வேறு மொழியிலும் ரிலீஸாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. விமர்சனத்திலும் சரி, வசூலிலும் சரி மெகா ஹிட். உலகளவில் அப்படம் கொண்டாடப்பட்டது.
2/7
Photo Credit: instagram@Rishab Shetty
Share
நடிகராகவும் மட்டுமல்லாமல் இயக்குநராகவும், பட தயாரிப்பாளராகவும் உள்ளார். காந்தராவுக்கு முன் பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் காந்தாரா படமே இவரை உலகாவில் பிரபலமாகியது.
3/7
Photo Credit: instagram@Rishab Shetty
Share
முதல் பாகம் உலகளவில் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மெகா வெற்றி பெற்றது. அப்படத்தின் பட்ஜெட் வெறும் 40 கோடி ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது பாகமாக 'காந்தாரா சாப்டர் 1' பெரும் எதிர்பார்ப்புடன் உருவானது.
4/7
Photo Credit: instagram@Rishab Shetty
Share
பெரும் எதிர்பார்ப்புடன் உருவான இரண்டாவது பாகம் கடந்தாண்டு ஆக்டொபர் மாதம் உலகாவில் ரிலீசானது. முதல் பாகத்தை விட அதிகம் வசூல் செய்யும் ரூ.1000 கோடியை கடந்து வசூல் செய்யும் என்று எதிர்பார்கப்பது. இருப்பினும் 'காந்தாரா சாப்டர் 1' உலகாவில் சுமார் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மெகா ஹிட்டானது. இதன் மூலம் பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார்.
5/7
Photo Credit: instagram@Rishab Shetty
Share
தற்போது ஜெய் ஹனுமான் படத்தில் நடித்து வருகிறார். அப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ரிஷப் ஷெட்டியின் குடும்ப போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகியதுள்ளது.
6/7
Photo Credit: instagram@Rishab Shetty
Share
கர்நாடகாவில் உள்ள கடற்கரையில் அமைத்துள்ள பிரமாண்ட வீட்டில் குடும்பத்துடன் லட்சுமி பூஜை நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@Rishab Shetty
Share
ரிஷப் ஷெட்டியின் குடும்ப போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications