• search

பிஸ்கட், சோப்பு, ஷாம்புவின் விலை எவ்வளவு தெரியுமா? தாறுமாறாக உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை...! காரணம் என்ன?

By Chandru B
| Published: Monday, November 29, 2021, 10:28 [IST]
பிஸ்கட், சோப்பு, ஷாம்புவின் விலை எவ்வளவு தெரியுமா? தாறுமாறாக உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை...! காரணம் என்ன?
1/11
அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு முதல் பற்பசை வரை பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக அதிகரிக்க உள்ளது. 
அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு முதல் பற்பசை வரை பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக அதிகரிக்க...
பிஸ்கட், சோப்பு, ஷாம்புவின் விலை எவ்வளவு தெரியுமா? தாறுமாறாக உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை...! காரணம் என்ன?
2/11
எரிபொருள் முதல் சமையல் எரிவாயு வரை விலை உச்சத்தில் இருக்கும் சூழலில், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வது சாமானியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது. 
எரிபொருள் முதல் சமையல் எரிவாயு வரை விலை உச்சத்தில் இருக்கும் சூழலில், அத்தியாவசிய பொருட்களின்...
பிஸ்கட், சோப்பு, ஷாம்புவின் விலை எவ்வளவு தெரியுமா? தாறுமாறாக உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை...! காரணம் என்ன?
3/11
மேலும் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தப்படும் நுகர்பொருட்களை தயாரிக்கக் கூடிய ஐடிசி ஹிந்துஸ்தான் யூனி லிவர், பார்லே, பிரிட்டானியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கான விலையை 4% முதல் 33 % வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன. 
மேலும் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தப்படும் நுகர்பொருட்களை தயாரிக்கக் கூடிய ஐடிசி...
பிஸ்கட், சோப்பு, ஷாம்புவின் விலை எவ்வளவு தெரியுமா? தாறுமாறாக உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை...! காரணம் என்ன?
4/11
எரிபொருள் விலை மட்டுமின்றி மூலப் பொருட்கள் விலை உயர்வும் விலை ஏற்றதை தவிர்க்க இயலாததாக இருப்பதாக நிறுவனங்கள் கூறுகின்றன.
எரிபொருள் விலை மட்டுமின்றி மூலப் பொருட்கள் விலை உயர்வும் விலை ஏற்றதை தவிர்க்க இயலாததாக...
பிஸ்கட், சோப்பு, ஷாம்புவின் விலை எவ்வளவு தெரியுமா? தாறுமாறாக உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை...! காரணம் என்ன?
5/11
ஹிந்துஸ்தான் யூனி லிவர் தயாரிக்கும் டவ் சோப்புகள், ஷாம்புகள் மற்றும் பெர்சனல் கேர் பொருட்களின் விலை வரும் வாரங்களில் 12% வரை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 
ஹிந்துஸ்தான் யூனி லிவர் தயாரிக்கும் டவ் சோப்புகள், ஷாம்புகள் மற்றும் பெர்சனல் கேர்...
பிஸ்கட், சோப்பு, ஷாம்புவின் விலை எவ்வளவு தெரியுமா? தாறுமாறாக உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை...! காரணம் என்ன?
6/11
கடந்த 6 மாதங்களில் 2வது முறையாக இந்நிறுவனம் விலை ஏற்றத்தை மேற்கொள்கிறது. அதே போல் ரின் சோப்புகள் விலையை 5% உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் 2வது முறையாக இந்நிறுவனம் விலை ஏற்றத்தை மேற்கொள்கிறது. அதே போல் ரின்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X