bredcrumb

PHOTOS : டீ- ஷர்ட் ஓகே பேண்ட் எங்க ரித்திகா சிங்... ரசிகர்களை ஈர்க்கும் கவர்ச்சி படங்கள் இதோ!

By Chandru
| Updated: Thursday, March 10, 2022, 13:06 [IST]
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸர் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங்.
PHOTOS : டீ- ஷர்ட் ஓகே பேண்ட் எங்க ரித்திகா சிங்... ரசிகர்களை ஈர்க்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
1/9

2/9
இவர் இப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 

PHOTOS : டீ- ஷர்ட் ஓகே பேண்ட் எங்க ரித்திகா சிங்... ரசிகர்களை ஈர்க்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
3/9
மேலும் ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.

PHOTOS : டீ- ஷர்ட் ஓகே பேண்ட் எங்க ரித்திகா சிங்... ரசிகர்களை ஈர்க்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
4/9
இவர் தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். 

PHOTOS : டீ- ஷர்ட் ஓகே பேண்ட் எங்க ரித்திகா சிங்... ரசிகர்களை ஈர்க்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
5/9
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.

PHOTOS : டீ- ஷர்ட் ஓகே பேண்ட் எங்க ரித்திகா சிங்... ரசிகர்களை ஈர்க்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
6/9
இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. 

PHOTOS : டீ- ஷர்ட் ஓகே பேண்ட் எங்க ரித்திகா சிங்... ரசிகர்களை ஈர்க்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
7/9
மேலும் அதைத்தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி, சிம்புவுடன் ஒரு படம் நடித்து வருகிறார். 

PHOTOS : டீ- ஷர்ட் ஓகே பேண்ட் எங்க ரித்திகா சிங்... ரசிகர்களை ஈர்க்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
8/9
ரித்திகா சிங் தற்போது ஹாட் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது.

PHOTOS : டீ- ஷர்ட் ஓகே பேண்ட் எங்க ரித்திகா சிங்... ரசிகர்களை ஈர்க்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
9/9
இந்நிலையில் தனது முன்னழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் ரித்திகா.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X