By Chandru
| Published: Saturday, September 4, 2021, 16:23 [IST]
கோவையில் இன்று அத்தியாவசிய பொருட்கள் கடையை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டதுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது
1/8
கோவையில் கடையடைப்பு!.....அத்தியாவசிய பொருட்கள் கடை திறக்க அனுமதி!.....வெறிச்சோடி காணப்படும் கோவை! - Oneindia Tamil
/photos/roads-in-coimbatore-today-are-deserted-as-shops-other-than-essentials-shop-are-closed-oi67503.html
கோவையில் இன்று அத்தியாவசிய பொருட்கள் கடையை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டதுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது
2/8
கோவையில் கடையடைப்பு!.....அத்தியாவசிய பொருட்கள் கடை திறக்க அனுமதி!.....வெறிச்சோடி காணப்படும் கோவை! - Oneindia Tamil
/photos/roads-in-coimbatore-today-are-deserted-as-shops-other-than-essentials-shop-are-closed-oi67503.html#photos-1
கோவையில் கொரோனா தொற்று அதிகம் காணப்படுவதால் கோவையில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 44 பகுதியில் உள்ள கடைகள் அடைக்க பட்டுள்ளன.
3/8
கோவையில் கடையடைப்பு!.....அத்தியாவசிய பொருட்கள் கடை திறக்க அனுமதி!.....வெறிச்சோடி காணப்படும் கோவை! - Oneindia Tamil
/photos/roads-in-coimbatore-today-are-deserted-as-shops-other-than-essentials-shop-are-closed-oi67503.html#photos-2
மேலும் அத்தியாவசிய கடைகளான பால் மருந்தகம் காய்கறி கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
4/8
கோவையில் கடையடைப்பு!.....அத்தியாவசிய பொருட்கள் கடை திறக்க அனுமதி!.....வெறிச்சோடி காணப்படும் கோவை! - Oneindia Tamil
/photos/roads-in-coimbatore-today-are-deserted-as-shops-other-than-essentials-shop-are-closed-oi67503.html#photos-3
இந்நிலையில் நகைக்கடைகள், துணிக்கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதித்து ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டு உள்ளார்.
5/8
கோவையில் கடையடைப்பு!.....அத்தியாவசிய பொருட்கள் கடை திறக்க அனுமதி!.....வெறிச்சோடி காணப்படும் கோவை! - Oneindia Tamil
/photos/roads-in-coimbatore-today-are-deserted-as-shops-other-than-essentials-shop-are-closed-oi67503.html#photos-4
கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட என்எச்ரோடு.,டவுண் ஹால்.,கிராஸ்கட் சாலை ,100 அடி சாலை., ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை முடக்கப்பட்டுள்ளன.
6/8
கோவையில் கடையடைப்பு!.....அத்தியாவசிய பொருட்கள் கடை திறக்க அனுமதி!.....வெறிச்சோடி காணப்படும் கோவை! - Oneindia Tamil
/photos/roads-in-coimbatore-today-are-deserted-as-shops-other-than-essentials-shop-are-closed-oi67503.html#photos-5
மேலும் சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை குறிப்பிட்ட 44_பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
7/8
கோவையில் கடையடைப்பு!.....அத்தியாவசிய பொருட்கள் கடை திறக்க அனுமதி!.....வெறிச்சோடி காணப்படும் கோவை! - Oneindia Tamil
/photos/roads-in-coimbatore-today-are-deserted-as-shops-other-than-essentials-shop-are-closed-oi67503.html#photos-6
மேலும் அத்தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதித்துள்ளார்.
8/8
கோவையில் கடையடைப்பு!.....அத்தியாவசிய பொருட்கள் கடை திறக்க அனுமதி!.....வெறிச்சோடி காணப்படும் கோவை! - Oneindia Tamil
/photos/roads-in-coimbatore-today-are-deserted-as-shops-other-than-essentials-shop-are-closed-oi67503.html#photos-7
அதன்படி இன்று அத்தியாவசியத் கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.