• search

பழனி கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்!....செம குஷியில் பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்!

By Chandru B
| Published: Wednesday, September 8, 2021, 17:07 [IST]
பழனி கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்!....செம குஷியில் பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்!
1/9
பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப்கார் சேவை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று முதல் தொடங்கியது. 
பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப்கார் சேவை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று முதல்...
பழனி கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்!....செம குஷியில் பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்!
2/9
பழனியில் ரோப்கார் சேவை தொடங்கியதால் பக்தர்கள் மூன்று நிமிடத்தில் மலைக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியும் என தெரிவிக்கின்றனர்.
பழனியில் ரோப்கார் சேவை தொடங்கியதால் பக்தர்கள் மூன்று நிமிடத்தில் மலைக்கோயிலுக்குச் சென்று...
பழனி கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்!....செம குஷியில் பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்!
3/9
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்குச் செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை உள்ளன. 
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்குச் செல்ல படிப்பாதை, யானைப்பாதை,...
பழனி கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்!....செம குஷியில் பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்!
4/9
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் அலையின்போது கோயில் மூடப்பட்டிருந்தது. 
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் அலையின்போது...
பழனி கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்!....செம குஷியில் பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்!
5/9
இந்நிலையில் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில் திறக்கப்பட்ட நிலையில், படிப்பாதை, யானைப்பாதை வழியாக மட்டும் பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் குழந்தைகள், முதியோர் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில் திறக்கப்பட்ட நிலையில், படிப்பாதை,...
பழனி கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்!....செம குஷியில் பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்!
6/9
இதையடுத்து மின் இழுவை ரயில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இயக்கப்பட்டது. இருந்தபோதிலும் ரோப்காரை இயக்கினால் மலைக்கோயிலில் பக்தர்கள் அதிகளவில் கூட நேரிடும் என்பதால் ரோப் காரைஇயக்குவது தாமதமாகி வந்தது.
இதையடுத்து மின் இழுவை ரயில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இயக்கப்பட்டது. இருந்தபோதிலும்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X