Home / Photos
PHOTOS : ருத்ரன் பட நடிகையா இவங்க? வைரலாகும் சாம்பவியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள்..
By Chandru
ருத்ரன் பட நடிகை சாம்பவியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட லைக்குகளுடன் வைரலாகி வருகிறது.
1/9
Photo Credit: instagram
Share
ருத்ரன் பட நடிகை சாம்பவியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட லைக்குகளுடன் வைரலாகி வருகிறது.
2/9
Photo Credit: instagram
Share
சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சாம்பவி. கொரோனா ஊரடங்கு காரணத்தால் ஷூட்டிங் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு இந்த சீரியலை பாதியிலேயே நிறுத்தும் நிலை ஏற்பட்டது.
3/9
Photo Credit: instagram
Share
கண்மணி சீரியல் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து சாம்பவி தெலுங்கு சீரியலில் என்ட்ரி கொடுத்தார். தெலுங்கில் ஜெமினி டிவியில் ஒளிபரப்பப்படும் சாதனா என்ற சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். சாதனா சிறியளானது சன் டிவியில் ஒளிபரப்பப்படும் கயல் சீரியலின் தெலுங்கு வெர்ஷன் ஆகும்.
4/9
Photo Credit: instagram
Share
தெலுங்கில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாம்பவி, ஜீ தமிழ் சேனலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படித்தொண்டு வரும் சாம்பவி தெலுங்கு, தமிழ் சீரியலில் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.
5/9
Photo Credit: instagram
Share
சீரியலில் கலக்கி வரும் சாம்பவி எந்தவொரு முன்னறிவிப்பின்றி திருமணம் வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டார். பிரசன்னா என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னும் சீரியலில் ஆக்ட்டிவாக நடித்து வருகிறார்.
6/9
Photo Credit: instagram
Share
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான படம் ருத்ரன். நடிகர் சரத்குமார், பிரியா பவானி ஷங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிராகேஷ் இசையமைத்துள்ளார்.
7/9
Photo Credit: instagram
Share
இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகை சாம்பவி சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் நாயகியான பிரியா பவானி ஷங்கருடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
8/9
Photo Credit: instagram
Share
சீரியலில் மெர்சல் செய்த சம்பவி ருத்ரன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து வெள்ளித்திரையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9/9
Photo Credit: instagram
Share
சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சாம்பவி, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த புகைப்படம் ரசிகர்களின் கனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications