Home / Photos
விருது விழாவில் கிளாமராக கலந்துகொண்ட ருக்மிணி வசந்த்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ருக்மிணி வசந்தின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: instagram@Rukmini Vasanth
Share
'காந்தாரா' படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகை ருக்மிணி வசந்த்.
2/5
Photo Credit: instagram@Rukmini Vasanth
Share
கன்னட சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், விஜய் சேதுபதியின் 'ஏஸ்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' ஆகிய இரு தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
3/5
Photo Credit: instagram@Rukmini Vasanth
Share
யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்சிக் படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெலுங்கில் ட்ராகன் படத்திலும் நடித்து வருகிறார்.
4/5
Photo Credit: instagram@Rukmini Vasanth
Share
ராஷ்மிகாவுக்கு பிறகு நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். படங்களில் பிஸியாக இருக்கும் இவர், சோசியல் மீடியாக்களிலும் அதிக ஆக்ட்டிவாக அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
5/5
Photo Credit: instagram@Rukmini Vasanth
Share
இந்த நிலையில் தற்போது இவர், சித்தரா விருது விழாவில் செம கிளாமராக கலந்துகொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications