உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
இனி ரஸ்க் பார்க்கும்போது இந்த ஞாபகம் தானே வரும்!... நாக்கால் நக்கி, காலால் மிதித்த வடமாநில தொழிலாளி!....அதிரடி ஆக்ஷன் எடுத்த அதிகாரிகள்!
By Chandru B
| Published: Monday, September 20, 2021, 13:24 [IST]
1/7
இனி ரஸ்க் பார்க்கும்போது இந்த ஞாபகம் தானே வரும்!... நாக்கால் நக்கி, காலால் மிதித்த வடமாநில தொழிலாளி!....அதிரடி ஆக்ஷன் எடுத்த அதிகாரிகள்! | rusk factory got sealed for not being hygienic at karaikudi and the video goes viral - Oneindia Tamil/photos/rusk-factory-got-sealed-for-not-being-hygienic-at-karaikudi-the-video-goes-viral-oi68283.html
ரஸ்க்குகளை பேக் செய்த போது வடமாநில தொழிலாளி அதனை தனது நாக்கால் நக்கி, தட்டில் வைக்கப்பட்டிருந்த ரஸ்க்குகளை காலால் தேய்த்தது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி மக்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியது.
ரஸ்க்குகளை பேக் செய்த போது வடமாநில தொழிலாளி அதனை தனது நாக்கால் நக்கி, தட்டில்...
இனி ரஸ்க் பார்க்கும்போது இந்த ஞாபகம் தானே வரும்!... நாக்கால் நக்கி, காலால் மிதித்த வடமாநில தொழிலாளி!....அதிரடி ஆக்ஷன் எடுத்த அதிகாரிகள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/rusk-factory-got-sealed-for-not-being-hygienic-at-karaikudi-the-video-goes-viral-oi68283.html#photos-1
தமிழ்நாட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உணவு பண்டங்களில் அட்டூழியங்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.
தமிழ்நாட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உணவு பண்டங்களில் அட்டூழியங்களில் ஈடுபடுவது தொடர்...
இனி ரஸ்க் பார்க்கும்போது இந்த ஞாபகம் தானே வரும்!... நாக்கால் நக்கி, காலால் மிதித்த வடமாநில தொழிலாளி!....அதிரடி ஆக்ஷன் எடுத்த அதிகாரிகள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/rusk-factory-got-sealed-for-not-being-hygienic-at-karaikudi-the-video-goes-viral-oi68283.html#photos-2
காரைக்குடியில் ரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்க்குகளை பேக் செய்த போது வட மாநில தொழிலாளர் ஒருவர் அதனை தனது நாக்கால் நக்கி, தட்டில் வைக்கப்பட்டிருந்த ரஸ்க்குகளை காலால் தேய்த்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
காரைக்குடியில் ரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்க்குகளை பேக் செய்த போது வட மாநில...
இனி ரஸ்க் பார்க்கும்போது இந்த ஞாபகம் தானே வரும்!... நாக்கால் நக்கி, காலால் மிதித்த வடமாநில தொழிலாளி!....அதிரடி ஆக்ஷன் எடுத்த அதிகாரிகள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/rusk-factory-got-sealed-for-not-being-hygienic-at-karaikudi-the-video-goes-viral-oi68283.html#photos-3
மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரஸ்க்குகள் மீது இதுபோன்ற இழி செயல்களில் ஈடுபட்ட நபர் மீதும் தொடர்புடைய தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.
மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரஸ்க்குகள் மீது இதுபோன்ற இழி செயல்களில்...
இனி ரஸ்க் பார்க்கும்போது இந்த ஞாபகம் தானே வரும்!... நாக்கால் நக்கி, காலால் மிதித்த வடமாநில தொழிலாளி!....அதிரடி ஆக்ஷன் எடுத்த அதிகாரிகள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/rusk-factory-got-sealed-for-not-being-hygienic-at-karaikudi-the-video-goes-viral-oi68283.html#photos-4
இந்நிலையில், காரைக்குடியில் உள்ள சுமார் பத்து ரஸ்க் பேக்டரிகள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், காரைக்குடியில் உள்ள சுமார் பத்து ரஸ்க் பேக்டரிகள் உணவு பாதுகாப்புத்துறை...
இனி ரஸ்க் பார்க்கும்போது இந்த ஞாபகம் தானே வரும்!... நாக்கால் நக்கி, காலால் மிதித்த வடமாநில தொழிலாளி!....அதிரடி ஆக்ஷன் எடுத்த அதிகாரிகள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/rusk-factory-got-sealed-for-not-being-hygienic-at-karaikudi-the-video-goes-viral-oi68283.html#photos-5
இந்நிலையில் அப்போது தயாரிக்கப்பட்ட ரஸ்குகளை தரையில் கொட்டி அதனை பாக்கெட்டுகளில் நிரப்புவதை கண்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்நிலையில் அப்போது தயாரிக்கப்பட்ட ரஸ்குகளை தரையில் கொட்டி அதனை பாக்கெட்டுகளில் நிரப்புவதை...