Home / Photos
சச்சின் மகளுக்கு 29 வயசு ஆயிடுச்சா? தோழிகளுடன் ஜாலியாக பிறந்தநாள் கொண்டாடிய சாரா டெண்டுல்கர்.. போட்டோஸ்!
By Chandru
சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/9
Photo Credit: instagram@sara tendulkar
Share
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் நேற்று 12ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2/9
Photo Credit: instagram@sara tendulkar
Share
கிரிக்கெட் ஜாம்பவானாக வலம் வருபவர் சச்சின். ரசிகர்களால் கிரிக்கெட் கடவுளாக கொண்டாடப்படும் இவர், கடந்த 2013ல் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.
3/9
Photo Credit: instagram@sara tendulkar
Share
சச்சினுக்கு இரண்டு குழந்தைகள். அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சாரா டெண்டுல்கர் என இரு குழந்தைகள் உள்ளனர்.
4/9
Photo Credit: instagram@sara tendulkar
Share
அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் மும்பை அணியால் வாங்கப்பட்டு ஒரு சில போட்டிகளிலும் கலந்துகொண்டார். அதேபோல் U 19 இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பிடித்தார்.
5/9
Photo Credit: instagram@sara tendulkar
Share
சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். அதேபோல் இவர் மாடல் அழகியும் கூட. இவர் தனது 29வது பிறந்தநாளை கொண்டாடிய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
6/9
Photo Credit: instagram@sara tendulkar
Share
தோழிகளுடன் கேக் வெட்டி 29வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
7/9
Photo Credit: instagram@sara tendulkar
Share
தோழிகளுடன் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
8/9
Photo Credit: instagram@sara tendulkar
Share
பூக்களால் டிசைன் செய்யப்பட்ட பெரிய கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
9/9
Photo Credit: instagram@sara tendulkar
Share
தற்போது சாராவின் பிறந்தநாள் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications