Home / Photos
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வீட்டு திருமணம்.. விழாவில் கலந்துகொண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்!
By Chandru
சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இன்று 5ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது வருகிறது. கிரிக்கெட் நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.
1/19
Photo Credit: filmibeat
Share
சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூனுக்கும் பிரபல தொழிலதிபர் ரவிகாயின் பேத்தி சானியா சந்தோகிற்கும் இன்று 5ம் தேதி திருமணம் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரை பிரபலங்கள், அரசியல் காட்சிகள் தலைவர்கள் என முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
2/19
Photo Credit: filmibeat
Share
நேற்று அர்ஜுனின் சங்கீத் விழாவில் கலந்துகொண்ட யூசப் பதான் இன்று தனது மனைவியுடன் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுலகர் திருமணத்தில் கலந்துகொண்டார்.
3/19
Photo Credit: filmibeat
Share
சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்தில் மனைவியுடன் கலந்துகொண்ட ஹர்பஜன் சிங்.
4/19
Photo Credit: filmibeat
Share
பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன் தனது மனைவியுடன் அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்தில் கலந்துகொண்டார்.
5/19
Photo Credit: filmibeat
Share
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தனது மனைவியுடன் அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்தில் கலந்துகொண்டார்.
6/19
Photo Credit: filmibeat
Share
சுரேஷ் ரெய்னா தனது மனைவியுடன் அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்தில் கலந்துகொண்டார்.
7/19
Photo Credit: filmibeat
Share
தல தோனி தனது மனைவியுடன் அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்தில் கலந்துகொண்டார்.
8/19
Photo Credit: filmibeat
Share
கோடீஸ்வரர் ஆகாஷ் அம்பானி தனது மனைவியுடன் அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்தில் கலந்துகொண்டார்.
9/19
Photo Credit: filmibeat
Share
கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் செம ஸ்டைலாக அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்தில் கலந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications