bredcrumb

சிம்புவிற்கு கல்யாண பொண்ணு கிடைச்சாச்சு? 16 வருஷமா சிம்புவை காதலிக்கும் நடிகை...!

By Chandru
| Published: Monday, November 29, 2021, 18:02 [IST]
சிம்பு பற்றி டிவி நடிகை சாய் காயத்ரி தெரிவித்திருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
சிம்புவிற்கு கல்யாண பொண்ணு கிடைச்சாச்சு? 16 வருஷமா சிம்புவை காதலிக்கும் நடிகை...!
1/8

2/8
சிம்புவை தன் தங்கை 16 ஆண்டுகளாக காதலித்து வருவதாக டிவி சீரியல் நடிகை சாய் காயத்ரி தெரிவித்துள்ளார்.
சிம்புவிற்கு கல்யாண பொண்ணு கிடைச்சாச்சு? 16 வருஷமா சிம்புவை காதலிக்கும் நடிகை...!
3/8
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் அனனைவரும் சேர்ந்து நன்றி தெரிவித்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. 
சிம்புவிற்கு கல்யாண பொண்ணு கிடைச்சாச்சு? 16 வருஷமா சிம்புவை காதலிக்கும் நடிகை...!
4/8

மாநாடு வெற்றி அடைந்திருக்கும் இந்த நேரத்தில் டிவி சீரியல்களில் நடித்து வரும் சாய் காயத்ரி சிம்பு பற்றி அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தது பற்றி தற்போது மீண்டும் பேசப்படுகிறது. 
சிம்புவிற்கு கல்யாண பொண்ணு கிடைச்சாச்சு? 16 வருஷமா சிம்புவை காதலிக்கும் நடிகை...!
5/8
சிவா மனசுல சக்தி சீரியல் மூலம் பிரபலமான சாய் காயத்ரியின் தங்கையும் ஒரு நடிகையாம். அந்த தங்கை சிம்புவை 16 ஆண்டுகளாக காதலிக்கிறார் என கூறப்படுகிறது.
சிம்புவிற்கு கல்யாண பொண்ணு கிடைச்சாச்சு? 16 வருஷமா சிம்புவை காதலிக்கும் நடிகை...!
6/8
மேலும் என் தங்கை சிம்புவை பல ஆண்டுகளாக காதலிக்கிறார். சிம்புவை பார்க்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தால் முதலில் தன் காதலை சொல்வார் என்றார் சாய் காயத்ரி. 
சிம்புவிற்கு கல்யாண பொண்ணு கிடைச்சாச்சு? 16 வருஷமா சிம்புவை காதலிக்கும் நடிகை...!
7/8

சிம்புவின் தம்பி, தங்கைக்கு திருமணமாகிவிட்டது. அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். 
சிம்புவிற்கு கல்யாண பொண்ணு கிடைச்சாச்சு? 16 வருஷமா சிம்புவை காதலிக்கும் நடிகை...!
8/8
இந்நிலையில் மாநாடு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமணம் பற்றி கேட்டதற்கு, நல்ல பெண்ணாக இருந்தால் சொல்லுங்க சார் என்று பட்டும் படாமலும் பதில் அளித்தார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X