Home / Photos
PHOTOS : விஜய் டிவி சீரியல் நடிகைகளின் சம்பளம்.. டாப் லிஸ்டில் இருப்பது யாருன்னு தெரியனுமா? ஆச்சரியமூட்டும் தகவல்!
By Chandru
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் சம்பளம்.. டாப் லிஸ்டில் இருப்பது யாருன்னு தெரியனுமா
1/10
Share
சீரியல் ஷூட்டிங் என்றாலே அது மாதத்திற்கு 15 நாட்கள் தான்.சீரியலுக்கு ஏற்றாற்போல் நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.அதிலும் விஜய் டிவி நடிகைகளுக்கு சாற்றி தூக்கலாக சம்பளம் வழங்கப்படுகிறது காரணம் விஜய் டிவி சீரியலுக்கு ரசிக்கிறாள் கொடுக்கும் வரவேற்புதான்.
2/10
Share
பாண்டியன் ஸ்டோர்ஸ் : ரசிகர்களை கவர்ந்த சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதில் நடிக்கும் சுஜிதா-ரூ 12,000, ஹேமா-ரூ 6500, காவியா-ரூ 4,500, சாய் காயத்ரி-ரூ 5000 சம்பளமாக பெறுகின்றனர்.
3/10
Share
நாம் இருவர் நமக்கு இருவர் : டூயல் கதாபாத்திரம் கொண்ட நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்கும் ரக்ஷிதா-ரூ 10000, காயத்ரி-ரூ 5,500, ஜனனி-ரூ 4000 சம்பளமாக பெறுகின்றனர்.
4/10
Share
தென்றல் வந்து என்னை தொடும் : இல்லத்தரசிகளின் விருப்பமான சீரியலில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும்.இந்த சீரியலில் நடிக்கும் பவித்ரா-ரூ 8000 சம்பளமாக பெறுகிறார்.
5/10
Share
பாவம் கணேசன் : விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாவம் கணேசன் சீரியலில் நடிக்கும் நேஹா கௌடா- ரூ 6000 சம்பளமாக பெறுகிறார்.
6/10
Share
வேலைக்காரன் : இந்த சீரியலில் நடிக்கும் கோமதி பிரியா-ரூ 4000 சம்பளமாக பெறுகிறார்.
7/10
Share
ராஜபார்வை : ராஷ்மி ஜெயராஜ்-ரூ 6000 சம்பளம் வாங்குகிறார் மற்றும் மௌன ராகம் சீரியலில் நடிக்கும் ரவீனா- ரூ 6,000 சம்பளம் வாங்குகிறார்.
8/10
Share
மிகவும் எதிர்பார்க்கப்படும் சீரியல் ராஜா ராணி 2’ .இதில் ஆலியா மானசா-ரூ 13,000,அர்ச்சனா- ரூ 4,500 சம்பளம் வாங்குகின்றனர்.அனால் தற்போது ஆலியா மானசா இந்த தொடரில் இருந்து விளக்கியுள்ளார்.
9/10
Share
விறுவிறுப்புடனும் மிகுந்த அதிர்பார்புடனும் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதிகண்ணம்மா.இந்த சீரியலில் நடிக்கும் ரோஷினி -ரூ 15,000, பரினா-ரூ 10,000 சம்பளமாக பெறுகின்றனர்.


Click it and Unblock the Notifications