• search

PHOTOS : என்னப்பா இது...நடிகர்,நடிகைகளுக்கு மொட்டை அடித்த சலூன் கடைக்காரர்... எப்படின்னு தெரியுமா... வைரல் படங்கள் இதோ!

By Chandru B
| Published: Wednesday, January 5, 2022, 12:55 [IST]
PHOTOS : என்னப்பா இது...நடிகர்,நடிகைகளுக்கு மொட்டை அடித்த சலூன் கடைக்காரர்... எப்படின்னு தெரியுமா... வைரல் படங்கள் இதோ!
1/7
தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் மொட்டை போட்டது போல போட்டோஷாப் செய்த புகைப்படத்தை வேளாங்கண்ணி கடைக்காரர்கள் விளம்பரமாக வைத்திருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் மொட்டை போட்டது போல போட்டோஷாப் செய்த புகைப்படத்தை...
PHOTOS : என்னப்பா இது...நடிகர்,நடிகைகளுக்கு மொட்டை அடித்த சலூன் கடைக்காரர்... எப்படின்னு தெரியுமா... வைரல் படங்கள் இதோ!
2/7
பொதுமக்கள் கடை தெருவிற்கு செல்லும் போது லோக்கல் கடைகளில் உள்ள போர்டுகளில் நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் இருப்பது வழக்கம்.
பொதுமக்கள் கடை தெருவிற்கு செல்லும் போது லோக்கல் கடைகளில் உள்ள போர்டுகளில் நடிகர்...
PHOTOS : என்னப்பா இது...நடிகர்,நடிகைகளுக்கு மொட்டை அடித்த சலூன் கடைக்காரர்... எப்படின்னு தெரியுமா... வைரல் படங்கள் இதோ!
3/7
கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க இப்படியாக போர்டுகளில் பிரபல நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை வைத்திருப்பார்கள். 
கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க இப்படியாக போர்டுகளில் பிரபல நடிகர்...
PHOTOS : என்னப்பா இது...நடிகர்,நடிகைகளுக்கு மொட்டை அடித்த சலூன் கடைக்காரர்... எப்படின்னு தெரியுமா... வைரல் படங்கள் இதோ!
4/7
மேலும் கடை உரிமையாளர்கள் அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப அந்த நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை போட்டோஷாப் செய்து எடிட் செய்து இவ்வாறு வெளியிடுவார்கள்.
மேலும் கடை உரிமையாளர்கள் அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப அந்த நடிகர் நடிகைகளின்...
PHOTOS : என்னப்பா இது...நடிகர்,நடிகைகளுக்கு மொட்டை அடித்த சலூன் கடைக்காரர்... எப்படின்னு தெரியுமா... வைரல் படங்கள் இதோ!
5/7
அந்த வகையில் இந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன்,நடிகைகள் ஸ்ரீதிவ்யா, ராஷ்மிகா, சினேகா ஆகியோர்களின் புகைப்படங்கள்   இடம்பிடித்துள்ளன.
அந்த வகையில் இந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன்,நடிகைகள் ஸ்ரீதிவ்யா, ராஷ்மிகா, சினேகா...
PHOTOS : என்னப்பா இது...நடிகர்,நடிகைகளுக்கு மொட்டை அடித்த சலூன் கடைக்காரர்... எப்படின்னு தெரியுமா... வைரல் படங்கள் இதோ!
6/7
ஆனால் அவர்களின் புகைப்படங்களை கடையின் உரிமையாளர் மொட்டை போட்ட நிலையில் எடிட் செய்யப்பட்டு போர்டுகளாக வைத்துள்ளார்.
ஆனால் அவர்களின் புகைப்படங்களை கடையின் உரிமையாளர் மொட்டை போட்ட நிலையில் எடிட் செய்யப்பட்டு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X