Home / Photos
பிரமாண்ட பங்களா முதல் காஸ்ட்லியான கார் வரை.. புதுமணப்பெண் சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
By Chandru
நடிகை சமந்தா, பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமொருவை நேற்று 1ம் தேதி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் சமந்தாவின் சொத்து மதிப்பு பற்றிய தேடல் சோசியல் மீடியாக்களில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் சமந்தாவின் சொத்து மதிப்பு என்ன? வீடு, கார்களின் விலை என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/10
Photo Credit: oneindia
Share
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் பெரிய மேன்ஷன் ஒன்றை வைத்துள்ளார். அதன் விலை சுமார் 80 கோடி ரூபாய் இருக்கும் என கூறுகின்றனர். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அங்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கமாம்.
2/10
Photo Credit: oneindia
Share
மும்பையில் 3 பிஎச்கே பிளாட் ஒன்றை வைத்துள்ளார். அந்த வீடு கடலை பார்த்திருக்கும் திசையில் வங்கியுள்ளாராம். அதன் விலை சுமார் 15 கோடி ரூபாய் இருக்கும் என கூறுகின்றனர்.
3/10
Photo Credit: oneindia
Share
ஹைதராபாத்தில் மற்றொரு வீடு வாங்கியுள்ளார். அப்பார்ட்மெண்ட் ஒன்றில் 8 கோடி ரூபாய் மதிப்புடைய பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் விலை சுமார் 8 கோடி ரூபாய் இருக்கும் என கூறுகின்றனர்.
4/10
Photo Credit: filmibeat
Share
தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அதன்படி இவர், படம் ஒன்றில் கமிட்டாக சுமார் 3-5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார்.
5/10
Photo Credit: filmibeat
Share
பல முன்னணி அழகு சாதன நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். அதன் மூலமாக வருடத்திற்கு 8 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
6/10
Photo Credit: drivespark
Share
சுமார் 2.55 கோடி ரூபாய் மதிப்புடைய பென்ஸ் ஜி63 AMG மாடல் கார் வைத்துள்ளார்.
7/10
Photo Credit: drivespark
Share
2.26 கோடி ரூபாய் மதிப்புடைய ரேஞ்ச் ரோவர் வோயேஜ் மாடல் கார் வைத்துள்ளார்.
8/10
Photo Credit: drivespark
Share
1.46 கோடி ரூபாய் மதிப்புடைய Porsche Cayman GTS மாடல் காரி வைத்துள்ளார்.
9/10
Photo Credit: drivespark
Share
மேலும் 1.40 கோடி ரூபாய் மதிப்புடைய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications