• search

சைஃப் அலிகான் மகளுக்கு மூக்கு உடைஞ்சு போச்சாமே.. ஓ மை காட்!

By Chandru B
| Published: Thursday, August 5, 2021, 14:51 [IST]
சைஃப் அலிகான் மகளுக்கு மூக்கு உடைஞ்சு போச்சாமே.. ஓ மை காட்!
1/8
நடிகர் சைஃப் அலி கான் மகளுக்கு மூக்கு உடைஞ்சு போச்சாம்.. கேட்டியளா சேதி.. இதுதான் வட இந்தியாவில் வைரலாக உள்ளது.
நடிகர் சைஃப் அலி கான் மகளுக்கு மூக்கு உடைஞ்சு போச்சாம்.. கேட்டியளா சேதி.. இதுதான் வட இந்தியாவில்...
சைஃப் அலிகான் மகளுக்கு மூக்கு உடைஞ்சு போச்சாமே.. ஓ மை காட்!
2/8
சைஃப் அலிகானுக்கும், அவரது முதல் மனைவியான அம்ரிதா சிங்குக்கும் பிறந்தவர்தான் சாரா அலிகான். இவருக்குத்தான் இப்ப மூக்கு உடைஞ்சு போயிருச்சு.
சைஃப் அலிகானுக்கும், அவரது முதல் மனைவியான அம்ரிதா சிங்குக்கும் பிறந்தவர்தான் சாரா அலிகான்....
சைஃப் அலிகான் மகளுக்கு மூக்கு உடைஞ்சு போச்சாமே.. ஓ மை காட்!
3/8
இந்த மூக்கு உடைந்த பஞ்சாயத்தை அவர் வீடியோ போட்டு ஊரைக் கூட்டியுள்ளார்.
இந்த மூக்கு உடைந்த பஞ்சாயத்தை அவர் வீடியோ போட்டு ஊரைக் கூட்டியுள்ளார்.
சைஃப் அலிகான் மகளுக்கு மூக்கு உடைஞ்சு போச்சாமே.. ஓ மை காட்!
4/8
அப்பா மன்னிச்சு.. அம்மா மன்னிச்சு.. நான் மூக்கை உடைச்சுக்கிட்டேன் என்று அந்த வீடியோவில் போட்டுள்ளார் சாரா அலிகான்.
அப்பா மன்னிச்சு.. அம்மா மன்னிச்சு.. நான் மூக்கை உடைச்சுக்கிட்டேன் என்று அந்த வீடியோவில்...
சைஃப் அலிகான் மகளுக்கு மூக்கு உடைஞ்சு போச்சாமே.. ஓ மை காட்!
5/8
மூக்கு உடைஞ்ச கதை ஊர் முழுக்கப் பரவியதால்.. சாராவுக்கு என்னாச்சு.. எங்க செல்லத்துக்கு என்னாச்சு என்று ரசிகர்கள் குவிந்து விட்டனர்.
மூக்கு உடைஞ்ச கதை ஊர் முழுக்கப் பரவியதால்.. சாராவுக்கு என்னாச்சு.. எங்க செல்லத்துக்கு என்னாச்சு...
சைஃப் அலிகான் மகளுக்கு மூக்கு உடைஞ்சு போச்சாமே.. ஓ மை காட்!
6/8
பல ரசிகர்கள் உங்க மூக்கு உடனடியாக சரியாக நான் வேண்டிக்கிறேன் என்று உருகியுள்ளனர்.
பல ரசிகர்கள் உங்க மூக்கு உடனடியாக சரியாக நான் வேண்டிக்கிறேன் என்று உருகியுள்ளனர்.
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X