Home / Photos
துரந்தர் வெற்றிக்கு பின் ஆளே மாறிய சாரா அர்ஜுன்.. டாப் நடிகைகளையே மிஞ்சிடுவார் போல!
By Chandru
துரந்தர் பட நடிகை சாரா அர்ஜுனின் சமீபத்திய புகைப்படங்கள் சில ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது.
1/6
Photo Credit: instagram@sara arjun
Share
விக்ரமின் 'தெய்வத்திருமகள்' படத்தில் அவருக்கு மகளாக "நிலா" என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதில் குடியேறியவர் சாரா அர்ஜுன். அப்படம் பேபி சாராவை மிகவும் பிரபலமாகியது.
2/6
Photo Credit: instagram@sara arjun
Share
தொடர்ந்து வெவ்வேறு மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த சாரா அர்ஜுன், 'பொன்னியின் செல்வன்' படத்தில் குட்டி ஐஸ்வர்யா ராய் ரோலில் நடித்து சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
3/6
Photo Credit: instagram@sara arjun
Share
பின்னர் பெரிய பெண்ணாக வளர்த்து 'பொன்னியின் செல்வன்' படத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பேபி சாராவா இது? என சினிமா ரசிகர்களே வியந்து பார்த்தனர். அதனை தொடர்ந்து 'துரந்தர்' படத்தில் முக்கிய ரோலில் நடித்து இந்திய சினிமாவையே ஆச்சரியப்படவைத்தார்.
4/6
Photo Credit: instagram@sara arjun
Share
துரந்தர் படத்தின் மூலம் நாயகியாக பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தின் முதல் மற்றும் இரண்டாவது பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியளவில் ஸ்டார் யங் ஹீரோயினாக கொண்டாடப்படுகிறார்.
5/6
Photo Credit: instagram@sara arjun
Share
துரந்தர் பட வெற்றி சாரா அர்ஜுனை டோட்டலாக மாற்றியுள்ளது. தனது இன்ஸ்டா பக்கத்தில் டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு கலக்கலான போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
6/6
Photo Credit: instagram@sara arjun
Share
கிளாமர் உடையில் விதவிதமாய் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பகிர்த்து வருகிறார். தென்னிந்திய மொழி படங்கள் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் முன்னணி இளம் நடிகையாக கொண்டாடப்பட்டு வருகிறார். மேலும் தற்போது சாரா அர்ஜுனின் சினிமா மார்க்கெட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஸ்டார் நடிகைகளுக்கு இணையாக சம்பளம் நிர்ணயித்து வருகிறாராம்.



Click it and Unblock the Notifications