bredcrumb

ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் லெஜன்ட் சரவணா ஸ்டோர் அருள்.. ஷுட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!

By Bahanya R
| Published: Monday, March 1, 2021, 16:45 [IST]
ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் லெஜன்ட் சரவணா ஸ்டோர் அருள்.. ஷுட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
 ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் லெஜன்ட் சரவணா ஸ்டோர் அருள்.. ஷுட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
1/3

இந்த போட்டோவில் ரவுடிகளை அடித்து நொறுக்கிவிட்டு, சட்டையை மடித்து விட்டப்படி வருகிறார் அண்ணாச்சி. சரவணன் அருள் நடிக்கும் இந்தப் படத்தை ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் இயக்குகின்றனர்.
 ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் லெஜன்ட் சரவணா ஸ்டோர் அருள்.. ஷுட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
2/3

சண்டைக் காட்சியில் லெஜன்ட் சரவணா ஸ்டோர் அருள் ரவுடிகளை துவம்சம் செய்யும் காட்சி இது. இதில் அவர் வில்லன்களை வெளுக்கும் வெளுவை பார்த்து ரோபோ ஷங்கரே மிரண்டு போயுள்ளார். 

 ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் லெஜன்ட் சரவணா ஸ்டோர் அருள்.. ஷுட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
3/3

கறுப்பு உடை கண்களில் கூலர்ஸுடன் முறைத்து மிரட்டுகிறார் சரவணன் அருள். இதனை பார்த்த நெட்டிசன்கள் முதல் படமே ஆக்ஷன் தானா என கேட்டு வருகின்றனர். 

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X