• search

PHOTOS : ஆசை ஆசையாய் கோவிலுக்கு வந்த புதுமண தம்பதியினர்... ஏமாற்றத்தை கொடுத்த கோவில்... என்ன நடந்தது தெரியுமா... படங்கள்!

By Chandru B
| Published: Monday, January 17, 2022, 12:08 [IST]
PHOTOS : ஆசை ஆசையாய் கோவிலுக்கு வந்த புதுமண தம்பதியினர்... ஏமாற்றத்தை கொடுத்த கோவில்... என்ன நடந்தது தெரியுமா... படங்கள்!
1/7
கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை விதித்துள்ளது. 
கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை...
PHOTOS : ஆசை ஆசையாய் கோவிலுக்கு வந்த புதுமண தம்பதியினர்... ஏமாற்றத்தை கொடுத்த கோவில்... என்ன நடந்தது தெரியுமா... படங்கள்!
2/7
மேலும் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக கோயில் உள்ளிட்ட மத வழிபாட்டுத்தலங்கள் வார இறுதி தினங்களில் திறக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக கோயில் உள்ளிட்ட மத வழிபாட்டுத்தலங்கள் வார இறுதி...
PHOTOS : ஆசை ஆசையாய் கோவிலுக்கு வந்த புதுமண தம்பதியினர்... ஏமாற்றத்தை கொடுத்த கோவில்... என்ன நடந்தது தெரியுமா... படங்கள்!
3/7
மேலும் தற்போது தைப்பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசம் என தொடர் பண்டிகை நாட்கள் உள்ளதால் மத வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் தற்போது தைப்பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசம் என தொடர் பண்டிகை நாட்கள் உள்ளதால் மத...
PHOTOS : ஆசை ஆசையாய் கோவிலுக்கு வந்த புதுமண தம்பதியினர்... ஏமாற்றத்தை கொடுத்த கோவில்... என்ன நடந்தது தெரியுமா... படங்கள்!
4/7
இதன் காரணமாக சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் மூடப்பட்டுள்ளது. 
இதன் காரணமாக சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில்...
PHOTOS : ஆசை ஆசையாய் கோவிலுக்கு வந்த புதுமண தம்பதியினர்... ஏமாற்றத்தை கொடுத்த கோவில்... என்ன நடந்தது தெரியுமா... படங்கள்!
5/7
இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலுக்கு முன்பு பிரதான நுழைவுவாயில் அருகே கற்பூரம் பற்ற வைத்தும் நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டனர். 
இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலுக்கு முன்பு பிரதான நுழைவுவாயில் அருகே...
PHOTOS : ஆசை ஆசையாய் கோவிலுக்கு வந்த புதுமண தம்பதியினர்... ஏமாற்றத்தை கொடுத்த கோவில்... என்ன நடந்தது தெரியுமா... படங்கள்!
6/7
இந்நிலையில் கோயில் மூடப்பட்டது தெரியாமல் இன்று திருமணமான புதுமண தம்பதியினர் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து பண்ணாரி அம்மனை வழிபடுவதற்காக கூறினார். 
இந்நிலையில் கோயில் மூடப்பட்டது தெரியாமல் இன்று திருமணமான புதுமண தம்பதியினர் குடும்பத்துடன்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X