bredcrumb

சில்வண்டு சிக்கும் T23 புலி சிக்குமா?....வனத்துறையினருக்கு தண்ணி காட்டும் ஆட்கொல்லி புலி...! 14வது நாளாக புலியை தேடும் பணி தொடக்கம்!

By Chandru
| Updated: Friday, October 8, 2021, 14:14 [IST]
மசினகுடி T23 ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி 14வது நாளாக இன்று துவங்கியது, புலியை பிடிக்க வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பரண்மீது கால்நடை மருத்துவர்கள் புலியை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில்வண்டு சிக்கும் T23 புலி சிக்குமா?....வனத்துறையினருக்கு தண்ணி காட்டும் ஆட்கொல்லி புலி...! 14வது நாளாக புலியை தேடும் பணி தொடக்கம்!
1/9

2/9
தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் எட்டு குழுக்களாகப் பிரிந்து மசினகுடி, சிங்கார பகுதியில் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சில்வண்டு சிக்கும் T23 புலி சிக்குமா?....வனத்துறையினருக்கு தண்ணி காட்டும் ஆட்கொல்லி புலி...! 14வது நாளாக புலியை தேடும் பணி தொடக்கம்!
3/9
மேலும் T23 புலியை பிடிக்க வனப்பகுதிக்குள் நான்கு இடங்களில் அமைக்கப்பட்ட பரன்களின் மீது கால்நடை மருத்துவர்கள் அமர்ந்து புலியை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர். 
சில்வண்டு சிக்கும் T23 புலி சிக்குமா?....வனத்துறையினருக்கு தண்ணி காட்டும் ஆட்கொல்லி புலி...! 14வது நாளாக புலியை தேடும் பணி தொடக்கம்!
4/9
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக T23 புலி வனத்துறையினரின் கண்களுக்கு தென்படாத நிலையில் இருந்து வருகிறது. 
சில்வண்டு சிக்கும் T23 புலி சிக்குமா?....வனத்துறையினருக்கு தண்ணி காட்டும் ஆட்கொல்லி புலி...! 14வது நாளாக புலியை தேடும் பணி தொடக்கம்!
5/9
மேலும் இன்று வனப்பகுதிக்குள் தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், வேட்டை தடுப்பு காவலர்கள் சிங்காரா பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் வேறு புலிகளின் கால் தடங்கள் தான் பதிவாகி இருந்தன, T23 புலியின் கால்தடம் இதுவரை கிடைக்கவில்லை என தகவல் தெரிவித்தனர்.
சில்வண்டு சிக்கும் T23 புலி சிக்குமா?....வனத்துறையினருக்கு தண்ணி காட்டும் ஆட்கொல்லி புலி...! 14வது நாளாக புலியை தேடும் பணி தொடக்கம்!
6/9
இந்நிலையில் T23 புலி வேறு பகுதிக்கு சென்று உள்ளதா என தொடர்ந்து வனப்பகுதிக்குள் பொருத்தப்பட்டுள்ள 85 கண்காணிப்பு கேமராக்களையும் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 
சில்வண்டு சிக்கும் T23 புலி சிக்குமா?....வனத்துறையினருக்கு தண்ணி காட்டும் ஆட்கொல்லி புலி...! 14வது நாளாக புலியை தேடும் பணி தொடக்கம்!
7/9
மேலும் இதனைத் தொடர்ந்து புலி சோலூர், கிளன் மார்கன் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளதா என வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில்வண்டு சிக்கும் T23 புலி சிக்குமா?....வனத்துறையினருக்கு தண்ணி காட்டும் ஆட்கொல்லி புலி...! 14வது நாளாக புலியை தேடும் பணி தொடக்கம்!
8/9

மேலும் தெடர்ந்து 14 வது நாளான இன்று T23 புலியைத் பிடிக்க தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 8 குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
சில்வண்டு சிக்கும் T23 புலி சிக்குமா?....வனத்துறையினருக்கு தண்ணி காட்டும் ஆட்கொல்லி புலி...! 14வது நாளாக புலியை தேடும் பணி தொடக்கம்!
9/9
மேலும் வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள 4 பரண்கள் மீது கால் நடை மருத்துவர்கள் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X