• search

இந்தியா இல்லப்பா அதானி இந்தியா!....பாஜகவின் மீது செம கடுப்பில் நாம் தமிழர் கட்சி சீமான்!

By Chandru B
| Published: Friday, August 27, 2021, 18:13 [IST]
இந்தியா இல்லப்பா அதானி இந்தியா!....பாஜகவின் மீது செம கடுப்பில் நாம் தமிழர் கட்சி சீமான்!
1/6
மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை ஏற்று கொள்ள முடியாது என்றார். 
மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில்...
இந்தியா இல்லப்பா அதானி இந்தியா!....பாஜகவின் மீது செம கடுப்பில் நாம் தமிழர் கட்சி சீமான்!
2/6
இந்த கொள்கையை பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுக பாஜகவின் செயல்களை ஆதரிக்கிறது என்றார். 
இந்த கொள்கையை பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுக பாஜகவின் செயல்களை ஆதரிக்கிறது என்றார். 
இந்தியா இல்லப்பா அதானி இந்தியா!....பாஜகவின் மீது செம கடுப்பில் நாம் தமிழர் கட்சி சீமான்!
3/6
மேலும் இழப்பில் இருந்த வங்கிகளை ஒன்றிய அரசு அரசுடமையாக்கியது.ஆனால் லாபத்தில் இருந்த எல்ஐசி நிறுவனத்தை தனியாருக்கு ஏன் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார் சீமான்.
மேலும் இழப்பில் இருந்த வங்கிகளை ஒன்றிய அரசு அரசுடமையாக்கியது.ஆனால் லாபத்தில் இருந்த எல்ஐசி...
இந்தியா இல்லப்பா அதானி இந்தியா!....பாஜகவின் மீது செம கடுப்பில் நாம் தமிழர் கட்சி சீமான்!
4/6
அதானி ஃபாம், அதானி ஏர்போர்ட், அதானி குவாட்ரஸ், அதானி துறைமுகம் போன்று 5 ஆண்டுகளில் இந்தியாவும் அதானி இந்தியாவாக மாறிவிடும் என சீமான் கூறினார். 
அதானி ஃபாம், அதானி ஏர்போர்ட், அதானி குவாட்ரஸ், அதானி துறைமுகம் போன்று 5 ஆண்டுகளில் இந்தியாவும்...
இந்தியா இல்லப்பா அதானி இந்தியா!....பாஜகவின் மீது செம கடுப்பில் நாம் தமிழர் கட்சி சீமான்!
5/6
நாட்டின் முதல் குடிமகனான ராம்நாத் கோவிந்தையே கோயில் உள்ளே அனுமதிக்காத நிலை தான் இந்தியாவில் இருந்து வருகிறது என்றார். 
நாட்டின் முதல் குடிமகனான ராம்நாத் கோவிந்தையே கோயில் உள்ளே அனுமதிக்காத நிலை தான் இந்தியாவில்...
இந்தியா இல்லப்பா அதானி இந்தியா!....பாஜகவின் மீது செம கடுப்பில் நாம் தமிழர் கட்சி சீமான்!
6/6
மீத்தேன், ஈத்தேன் எடுப்பதற்கு பல ஒப்பந்தங்களை அதானி, அம்பானி, வேதாந்தா நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு கொடுத்துள்ளது என கட்டமாக கூறினார்.
மீத்தேன், ஈத்தேன் எடுப்பதற்கு பல ஒப்பந்தங்களை அதானி, அம்பானி, வேதாந்தா நிறுவனங்களுக்கு ஒன்றிய...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X