Home / Photos
photos : நடிக்க வந்ததே இவர்களுக்காக தான்..உருக்கமாக பேசிய ஜீ தமிழ் சீரியல் நடிகை.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!
By Chandru
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதா ராமன் சீரியல் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரியங்கா நல்கார் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவு இணையத்தில் வைரலாகிறது.
1/7
Photo Credit: Instagram
Share
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதா ராமன் சீரியல் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரியங்கா நல்கார் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவு இணையத்தில் வைரலாகிறது.
2/7
Photo Credit: Instagram
Share
டிஜிட்டல் தளமான ZEE5 இல் இந்த சீரியல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.தொலைக்காட்சியில் பார்க்க முடியாதவர்கள் இந்த சீரியல் இதில் கண்டு ரசித்து வருகிறார்கள்.இதில் நட்சத்திர நடிகர்களான பிரியங்கா நல்கரி மற்றும் ஜெய் டிசோசா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
3/7
Photo Credit: Instagram
Share
சீதாவாக ப்ரியங்கா நடிக்கிறார். சீரியலில் சீதாவின் மூத்த சகோதரி மதுமிதாவை காதலிக்கிறார் ராம் (ஜே டிசோசா) எதிர்பாராத சில காரணங்களால் சீதாவை திருமணம் செய்துகொள்கிறார் ராம் , ஆனால் சூர்யாவை காதலிப்பதால் மதுமிதா ஓடிவிடுகிறாள்.
4/7
Photo Credit: Instagram
Share
சீதாவின் தோற்றத்தால் சமூகம் மற்றும் ராமின் குடும்பத்தில் இருந்து நிராகரிப்பை எதிர்கொண்டார். கதை சீதாவை சுற்றி நடக்கிறது. எல்லா தடைகளையும் தாண்டி தனது கணவனின் அன்பை பெறுவதை தொடர்ந்து கதை நகர்கிறது.
5/7
Photo Credit: Instagram
Share
அர்ச்சனவாக பிரபல சீரியலில் அண்ணியார் என்ற பெயர் பெற்ற ரேகா நடிக்கிறார். அவரது மகளாக பிரியா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். நம்ம பாக்யலஷ்மி சீரியல் வில்லி ராதிகா தான் இந்த சீரியலில் வில்லியாக நடிக்கிறார்.
6/7
Photo Credit: Instagram
Share
ஐஸ்வர்யா முதலில் மாடலிங் செய்து வந்துள்ளார். பின்னர் ஐடீ நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவரது தோலின் மூலமாகவே இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இவர் சில ஆல்பம் பாடல்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார்.
7/7
Photo Credit: Instagram
Share
ஐஸ்வர்யா சமீபத்தில் வெளியிட்ட பதிவில் , தனது பெற்றோர்களுக்காக தான் நடிக்க வந்தேன். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தாலும் அப்பா தான் கண்டுபிடித்து உதவினார் என்று கூறியுள்ளார். அவரது பதிவில்
அப்பா.. உன் கஷ்டங்களை எங்களுக்கு காட்டியதில்லை, ஆனால் எங்களுக்காக நிறைய பாடுபடுவதை நான் பார்த்திருக்கிறேன். மா.. நீ உள்ளே அழுதாலும் எங்களை மகிழ்விக்க எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications