Home / Photos
கடந்த செப்டம்பர் மாதம் ஓடிடியில் ரிலீஸான மலையாள படங்கள்.. என்னென்ன? முழு லிஸ்ட!
By Chandru
கடந்த செப்டம்பர் மாதம் ஓடிடி தளங்களில் ரிலீசான மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: IMDB
Share
மோகன்லால் மகள் விஸ்மயா மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Thudakkam'. இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
Photo Credit: IMDB
Share
அர்ச்சனா, துருவன், நயனா எல்சா நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'Vivaah'. ஜாலியான இந்த ரொமான்டிக் படம் கடந்த மாதம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசானது.
3/5
Photo Credit: IMDB
Share
கலக்கலான காமெடி ஜானரில் வெளிவந்த மலையாள வெப் தொடர் 'Prince of Mollywood'. கடந்த மாதம் இத்தொடரின் முதல் சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது.
4/5
Photo Credit: IMDB
Share
ஜோஜு ஜோர்ஜ், சானியா ஐயப்பன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Varavu'. அதிரடி ஆக்ஷன், த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படம் கடந்த மாதம் ஜீ5 ஓடிடியில் ரிலீசானது.
5/5
Photo Credit: IMDB
Share
குஞ்சாக்கோ போபன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Unmadham'. ரசிகர்களை அதிகம் ஈர்த்த இந்த த்ரில் திரைப்படம் கடந்த மாதம் சோனி லைவ் ஓடிடியில் ரிலீசானது.



Click it and Unblock the Notifications