Home / Photos
புது கார் வாங்கிய பிரபல சீரியல் நடிகை.. கொண்டாட்டத்தை பாத்தீங்களா? கிளிக்ஸ்!
By Chandru
சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் புது கார் வாங்கிய வீடியோ பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
1/7
Photo Credit: instagram@aarthi subash
Share
யூடியூபில் வெவ்வேறு குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி சுபாஷ்.
2/7
Photo Credit: instagram@aarthi subash
Share
சன் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டவர் இல்லம்' தொடரில் முக்கிய ரோலில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அறிமுகமான முதல் தொடரிலேயே தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
3/7
Photo Credit: instagram@aarthi subash
Share
தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி, சிந்து பைரவி உள்ளிட்ட தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
4/7
Photo Credit: instagram@aarthi subash
Share
சீரியலில் பிஸியாக நடித்து வரும் இவர், சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு டூர் செல்வதும் அங்கு எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்வதும் என இருந்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@aarthi subash
Share
இந்த நிலையில் இவர், மகேந்திரா நிறுவனத்தின் BE 6 எலட்ரிக் காரை வாங்கியுள்ளார்.
6/7
Photo Credit: instagram@aarthi subash
Share
கஷ்டப்பட்டு புது கார் வாங்கியதை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். புது காரின் மீது அமர்ந்து செம்பைன் பாட்டிலில் உள்ள பானத்தை பறக்கவிட்டு கொண்டாடியுள்ளார்.
7/7
Photo Credit: instagram@aarthi subash
Share
ஆர்த்தி சுபாஷ் வாங்கியுள்ள புது காரின் விலை ரூ.30 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் ஆர்த்திக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications