Home / Photos
சீரியல் நடிகை ஆனந்தியை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
By Chandru
சீரியல் நடிகை ஆனந்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/7
Photo Credit: instagram@anandhi ajay
Share
திருமணத்திற்கு பின் நடிகைகள் சிலர் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுகின்றனர். குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வரும் நடிகைகள் சோசியல் மீடியாக்களில் மட்டும் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அப்படியாக சீரியலில் பிரபல நடிகையாக இருந்த ஆனந்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சினிமா ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.
2/7
Photo Credit: instagram@anandhi ajay
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. அதன் பின்னர் வெவ்வேறு தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக வலம் வர தொடங்கினார்.
3/7
Photo Credit: instagram@anandhi ajay
Share
சீரியலை தொடன்கிர்த்து சில படங்களிலும் நடித்து வந்தார். பாலாவின் தாரை தப்பட்டை, மீகாமன், ராஜா மந்திரி, வாலு உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
4/7
Photo Credit: instagram@anandhi ajay
Share
போதிய படங்களில் கிடைக்காததால் தொடர்ந்து சீரியலில் நடிக்கத் தொடங்கினார். சீரியலில் பிஸியாக இருந்த போதே 2017இல் தொழிலதிபரான அஜய் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
5/7
Photo Credit: instagram@anandhi ajay
Share
திருமணத்திற்கு பின் கணவர், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வரும் இவர், ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram@anandhi ajay
Share
சமீபத்தில் வெளிவந்த சூர்யாவின் கருப்பு திரைப்படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார். ஆனால் அந்த சீன் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
7/7
Photo Credit: instagram@anandhi ajay
Share
இந்த நிலையில் ஆனந்தியின் சமீபத்திய புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications