Home / Photos
PHOTOS : சீரியலில் மட்டும் தான் அப்படி... குறு குறு பார்வையால் கிறுக்கு பிடிக்க வைக்கும் டெல்னா டேவிஸ்..படங்கள்!
By Chandru
சீரியல் நடிகை டெல்னா டேவிஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
1/8
Share
சீரியல் நடிகை டெல்னா டேவிஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
2/8
Share
சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா தொடரில் நடித்து வரும் டெல்னா டேவிஸுக்கு இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர் கூட்டம் இருக்கிறது.
3/8
Share
இவரின் இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.
4/8
Share
இவர் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அது கைகொடுக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.
5/8
Share
இவர் தற்போது சீரியலிலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
6/8
Share
இவர் சீரியல் காட்சிகளில் மட்டும் தான் அடக்கமான பெண்ணாக நடிக்கிறார்.
7/8
Share
ஆனால் இவர் நிஜ வாழ்க்கையில் மாடர்ன் ஆக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
8/8
Share
இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் இளசுகளை சூடேற்றி உள்ளார்.


Click it and Unblock the Notifications