bredcrumb

PHOTOS : வாவ்.. நம்ம பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையா இவங்க? டைட்டான ஜீன்ஸ் உடையில் ஆளை கொள்ளும் அழகு!

By Chandru
| Published: Thursday, September 1, 2022, 11:16 [IST]
சீரியல் நடிகை ஃபரீனா இன்டஸ்க்ராமில் குட்டை உடையில் இருக்கும் ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
PHOTOS : வாவ்.. நம்ம பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையா இவங்க? டைட்டான ஜீன்ஸ் உடையில் ஆளை கொள்ளும் அழகு!
1/11

2/11
ஜீ தமிழில் தொகுப்பாளராக அறிமுகமாகி சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலமடைந்த ஃபரீனா 

PHOTOS : வாவ்.. நம்ம பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையா இவங்க? டைட்டான ஜீன்ஸ் உடையில் ஆளை கொள்ளும் அழகு!
3/11
பின் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில்  மூலமாக வில்லியாக அவதாரம் எடுத்திருக்கிறார். 

PHOTOS : வாவ்.. நம்ம பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையா இவங்க? டைட்டான ஜீன்ஸ் உடையில் ஆளை கொள்ளும் அழகு!
4/11
இவருடைய சீரியல் அவதாரத்தை பார்த்ததும் ரசிகர்கள் இவர்தான் ஹீரோயினாக இருப்பார் என்று முதலில் நினைத்தார்கள். 

PHOTOS : வாவ்.. நம்ம பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையா இவங்க? டைட்டான ஜீன்ஸ் உடையில் ஆளை கொள்ளும் அழகு!
5/11
சின்னத்திரையில் ஒரு நீலாம்பரி என்று சொல்வது போலத்தான் இவர் நடந்து கொண்டு வருகிறார் என்று பலர் இவரை பார்த்து கூறி வருகின்றனர். 

PHOTOS : வாவ்.. நம்ம பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையா இவங்க? டைட்டான ஜீன்ஸ் உடையில் ஆளை கொள்ளும் அழகு!
6/11
அதுமட்டுமல்லாமல் இவருடைய கேரக்டரை பிடிக்கவில்லை என்று பலர் கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர். என்னதான் ரசிகர்கள் திட்டி தீர்த்தாலும் அது தன்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் அங்கீகாரமாக தான் என்று இவர் கூறிவருகிறார். 

PHOTOS : வாவ்.. நம்ம பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையா இவங்க? டைட்டான ஜீன்ஸ் உடையில் ஆளை கொள்ளும் அழகு!
7/11
ஹீரோயினுக்கு இணையாக பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லிக்கும் ரசிகர்கள் அதிகமானோர் இருக்கின்றனர்.

PHOTOS : வாவ்.. நம்ம பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையா இவங்க? டைட்டான ஜீன்ஸ் உடையில் ஆளை கொள்ளும் அழகு!
8/11
இவர் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோஷூட் செய்து ரசிகர்களை விருந்தளிப்பர்.சீரியலில் செம உசியாக இருந்தாலும் சமூகவ லைத்தளங்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

PHOTOS : வாவ்.. நம்ம பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையா இவங்க? டைட்டான ஜீன்ஸ் உடையில் ஆளை கொள்ளும் அழகு!
9/11
இவரின் ஹாட் புகைப்படம் ஒன்று ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு செம வைரலாகி வருகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X