Home / Photos
PHOTOS: சேலையில் செம லுக்.. விதவிதமாய் போஸ் கொடுத்த ’சுந்தரி’ கேபி.. லேட்டஸ்ட் இன்ஸ்டா பிக்ஸ்!
By Chandru
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். தற்போது கேப்ரியல்லாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது.
1/7
Photo Credit: instagram
Share
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். தற்போது கேப்ரியல்லாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது.
2/7
Photo Credit: instagram
Share
சிறுவயதில் இருந்து நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர் கேப்ரியல்லா. டிக் டாக் செயலி மூலம் மக்களை மத்தியில் மிகவும் பிரபலமானார். நாள் ஒன்றுக்கு எக்கச்சக்கமான ரீல்ஸ் வீடியோக்களை டிக் டாக்கில் பதிவிட்டு அதன் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து டிக் டாக் பிரபலமாக வலம் வர தொடங்கினார்.
3/7
Photo Credit: instagram
Share
அதன்பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்றார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான 'ஐரா' திரைப்படத்தில் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
4/7
Photo Credit: instagram
Share
வெள்ளித்திரையில் என்ட்ரி ஆன சில மாதங்களில் திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்தார் கேப்ரியல்லா. ஒளிப்பதிவாளர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சில காலங்கள் நடிப்பில் இருந்து ரெஸ்ட் எடுத்து கொண்டார்.
5/7
Photo Credit: instagram
Share
சீரியலில் பிஸியாக இருக்கும் கேப்ரியல்லா இன்ஸ்டாகிராமிலும் செம ஆக்ட்டிவாக செய்து வருகிறார். இந்த நிலையில் கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
6/7
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் கேப்ரியல்லா புடவையில் போட்டோஷூட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது கேப்ரியல்லாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.
7/7
Photo Credit: instagram
Share
அதன் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக களம் இறங்கி சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். கேப்ரியல்லாவின் கதாபாத்திரம் பட்டிதொட்டி எங்கும் பரவிய நிலையில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார்.


Click it and Unblock the Notifications