Home / Photos
PHOTOS: பிறந்தநாள் கொண்டாடிய பாண்டியன் ஸ்டோரீஸ் மீனா.. ஜொலிக்கும் உடையில் இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!
By Chandru
சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார் தனது பிறந்தநாளை கொண்டாடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது ஹேமாவின் புகைப்படத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
1/8
Photo Credit: instagram
Share
சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார் தனது பிறந்தநாளை கொண்டாடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது ஹேமாவின் புகைப்படத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
2/8
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்றாகும். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார். இவர் ஏர்போட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
3/8
Photo Credit: instagram
Share
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மனதில் இடம்பிடிக்க காரணமே அதன் யதார்த்த கதைக்களம் தான். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து உருவானதாகும். தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு ரீமேக் செய்யப்பட்ட முதல் சீரியல் இதுவாகும்.
4/8
Photo Credit: instagram
Share
இந்த சீரியல் எப்பொழும் மற்ற சீரியல்களை விட முன்னணியில் இருந்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்ப ஆரம்பித்து இதுவரை 1200 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஹேமா நடித்து வருகிறார்.
5/8
Photo Credit: instagram
Share
ஹேமா ராஜ்குமார் எதார்த்தமான குடும்ப பெண்ணாக நடித்துள்ளார். மீனா கதாபாத்திரத்தில் ஹேமா மக்கள் மனதில் இடம் பிடித்தார். சீரியல்களில் வில்லியாக சில நேரங்களில் மீனா தெரிந்தாலும் , மிகவும் எதார்த்தமான பெண்ணாக குடும்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நடித்திருப்பார்.
6/8
Photo Credit: instagram
Share
மேலும் தற்போது பாண்டியன் ஸ்டோரீஸ் சீரியல் அதிக விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டியிருக்கிறது. தனம் தனக்கு புற்று நோய் இருப்பதை மற்றவருடன் சொல்லவேண்டாம் என ஹேமாவிடம் கூற ஹேமா இல்லை மற்றவரிடம் கண்டிப்பா சொல்லியே ஆகணும் என்று வீம்பு செய்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram
Share
மிகவும் விறுவிறுப்புடன் பாண்டியன் ஸ்டோரீஸ் சீரியல் ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களை என்ன நடக்க போகுதே என்று பதட்டமடைய செய்து வருகிறது. சீரியலில் ஹேமாவின் கதாபாத்திரத்திரம் பலருக்கு பிடித்து வரும் நிலையில் ஹேமா சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram
Share
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை மற்றும் மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து பதிவிடுவார். இந்த நிலையில் ஹேமா தனது பிறந்தநாள் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த நிலையில் ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் இணையத்தால் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications