Home / Photos
PHOTOS: சீரியல் நடிகையா இவங்க? டாப் நடிகைகளை ஓரம் கட்டிய ஜனனி அசோக் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
By Chandru
சீரியல் நடிகை ஜனனி அசோக் குமாரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram
Share
சீரியல் நடிகை ஜனனி அசோக் குமாரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2/6
Photo Credit: instagram
Share
சீரியலில் கலக்கும் ஜனனி முதன் முதலில் நடிகர் சந்தானம், உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேன்டா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படம் என்றதால் பெரிய கதாபாத்திரம் ஒன்றும் கிடைக்கவில்லை. நயன்தாராவுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
3/6
Photo Credit: instagram
Share
பின்னர் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஏமாளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரமே கிடைக்க இது செட் ஆகாது என முடிவெடுத்து ஜனனி சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க தொடங்கினார் .
4/6
Photo Credit: instagram
Share
அந்த வகையில் மெளன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மற்ற சீரியல் நடிகைகளை போல ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வந்தார்.
5/6
Photo Credit: instagram
Share
சீரியலில் எப்போதும் குடும்பகுத்துவிளக்காக புடவையில் இருக்கும் ஜனனி சமூக வலைத்தளங்களில் மட்டும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ரசிகர்களை கொண்டிருக்கும் ஜனனி கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் மேலும் அதிகமான ரசிகர்களை ஈர்க்க போராடி வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
அந்தவகையில் சமீபத்தில் ஜனனி தனது இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை போஸ்ட் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். ரசிகர்கள் ஜனனியின் கலக்கல் புகைப்படத்தை வர்ணித்து கவிதைகளாய் கமெண்ட் செய்தும், லைக் செய்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications